குறை !!!
மற்றவருக்கு மற்றவராய் இருந்து
மற்றவர் குறை காணும் நான்
மற்றவர்க்கு மற்றவரே
பேசிக்கல்லி ஐ ஆம் சோம்பேறி !!!
கார்த்தியின் கதையை பார்த்துவிட்ட
என் ஜெஸ்ஸியிடம் இருந்து வரும்
தொலைபேசி அழைப்பிற்காக காத்திருக்கிறேன்!!!!
போனவள்!!!
போடி என்றதும் போய் விடுகிறாள்
அவளுக்கு தெரியாதா என்ன
நான் போடி என அவளிடம் மட்டுமே கூற முடியும் என்று?
அட்மினுக்கு!!!
கான்ஸ்டிபேஷனில் முக்குவது போல முக்கி பார்த்தேன்
ஆங்கிலம் வரவில்லை
மன்னித்துவிடு