TheGreatKVG
Active Ranker
சர்க்கரை பொங்கல் செய்யும் முறை
குக்கரை எடுத்துக்கொள்ளவும்
அதில் அரிசியை போட்டு வேகவைத்து குலைய வைத்து எடுத்துக்கொள்ளவும்
அதை தனியாக வைக்கவும்
அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
அடுத்து, ஒரு பானையில் அல்லது பெரிய சட்டியில் நெய் ஊற்றி வேகவைத்த சாதம், தேவையான தண்ணீர் மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிண்டவும்.
பிறகு வறுத்த பொருட்களை சேர்த்து கிண்டி சரியான பதம் வந்தவுடன் கீழே இறக்கவும்.
இப்பொது சுவையான சக்கரை பொங்கல் ரெடி
அடுத்த பதிவில் புளிச்சோறு எப்படி செய்வது என்று பார்ப்போம் நண்பர்களே

Last edited: