• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கோடிட்ட இடத்தை நிரப்புக ! Fill in the blanks!

வாழ்க்கை ஒரு அழகான நாடகம் ✨
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
 
வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை
ஓர் அழகான விடைபெறுதல்

நொடி நொடியாக காலத்தை நினைவுகளுக்கு
விட்டுக்கொடுத்தல்

இச்சிறு மாயம் புரியும் போது

எல்லா விடைபெறுதலும் எளிதாகிவிடும். :heart1:
 
வாழ்க்கை ஒரு அழகான நினைவுகள்

✨✨❤️❤️❤️✨✨


உறவுகள் தொலையலாம்
உயிர்கள் மறையலாம்
நினைவுகள் என்றும் மாறாதவை ❤️
 
வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை
ஓர் அழகான விடைபெறுதல்

நொடி நொடியாக காலத்தை நினைவுகளுக்கு
விட்டுக்கொடுத்தல்

இச்சிறு மாயம் புரியும் போது

எல்லா விடைபெறுதலும் எளிதாகிவிடும். :heart1:

:heart1::heart1:

Vidaiperudhal sirumaiyilum perumaiyilum !!

valkai yaaavum yaavarum oruu vagai!!!



 
காரிருள் நேரத்தில் வானத்தை அழகாக்கும் வெண்ணிற நிலவை போல் இருளினில் வாழும் அன்பிற்கு கைகொடுத்து தூக்கி நிறுத்தும் ஒரு அழகான காதலியே வாழ்க்கை ❤️✨
 
Top