காம அரட்டையிலும் முக்கியமான விஷயமாக நான் பார்ப்பது நம்பிக்கை மற்றும் தன்னை ஒப்புவித்தல் அதை விடவும் ரசித்த எனும் இந்த மூன்றை தான். மூர்க்கம் (எரோடிக்/ஹார்ட் கோர்) போன்ற விஷயங்கள் நம்பிக்கையும் நம்மோடு பேசுபவரின் ரசனையையும் அறிந்த பின்பு அவரது ரசனையும் நமது ரசனையும் ஒன்று சேரும் புள்ளியில் வர வேண்டிய ஒரு விஷயம். எனவே காம அரட்டையில் முதலில் புரிதலை வளர்த்துக்கொள்ள முற்பட வேண்டும்.
புரிதல் என்பது அவர்களது ஊரு பெயர் போன்ற வற்றால் தெரிந்துகொள்ளுதல் என்று அர்த்தம் கொள்ள கூடாது. அவர்கள் எதற்காக அரட்டைக்கு வந்திருக்கிறார் என்பதை பேசும் போக்கில் அறிந்து கொண்டு, அவர்களது தேவையும், நமது தேவையும் ஒன்றே எனும் பட்சத்தில் ரசனைகளில் ஊரைப்பொங்கல் பின் தானாக பெயரும் ஊரும் நிச்சயம் அந்த பெண்ணோ ஆணோ தாங்க உங்களோடு பகிர்ந்துகொள்வார்கள்.
ரசனையை புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு இன்ஸ்டிங்க்ட் போன்ற செயல். அது தானாக ஒரு ஸ்விட்சை தட்டியதும் லைட் எரிவதை போல நமக்குள் வெளிச்சம் படர செய்யும். ரசனைகள் ஒன்றினையும் பொழுது காமம் உடல் சார்ந்ததுமட்டும் அல்ல அது முல்லையும் மனதும் சார்ந்தது எனும் புரிதல் தெளிவுறும் பொழுது, நிச்சயமாக நம்பிக்கை எனும் புலியில் உங்களது துணை உங்களை நம்பி அவர்களை ஒப்புவிப்பார்கள். எனவே பொறுமையும் ரசனையும் காத்திருத்தல் காம அரட்டையில் அவசியம்.
தொடருக்ம்ம்ம்ம்ம் ...