Yaru ivangalam ore kavithaiya solranga enga erunthu bha pudikarengaநித்தம் ஒரு கவிதையால்
நீ ஜனனம் ஆகிறாய்...!
புத்தம் புது புன்னகையால்
நான் கவிஞன் ஆகிறேன்...!
Niceநீ வரும் தடம் பார்த்து காத்திருக்கின்றன !!
துயில் கொள்ளா
என் கண்களும்் !!
மகிழ்வில்லா
என் புன்னகையும்்!!
Super bro!!!கவிதைக்கு வாய் யிருந்தாள் கண்ணீர் விட்டு விடும் இந்த கலியுக பாரதிகளை கண்டு