• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதை சொல்லுங்கப்பா.. ❤️❤️❤️

Mathii

✨ ChaMAthu PaiYaN of ZoZo ✨
Senior's
Chat Pro User
IMG_20230706_192228.jpg


நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..:inlove:
 
View attachment 144055


நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..:inlove:

ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே ஒயிலாக நடக்கும் மயிலே...
ஆசையாக உள்ளதடி
உன்னை அருகில் வந்து

அணைப்பதற்கு!!!

:Cwl:

 

ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே ஒயிலாக நடக்கும் மயிலே...
ஆசையாக உள்ளதடி
உன்னை அருகில் வந்து

அணைப்பதற்கு!!!

:Cwl:

@Medhakara :hearteyes:
 

ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே ஒயிலாக நடக்கும் மயிலே...
ஆசையாக உள்ளதடி
உன்னை அருகில் வந்து

அணைப்பதற்கு!!!

:Cwl:


Anachathukuuu aprom ena :giggle:@Honey bunch
 
View attachment 144055


நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..:inlove:
உன்னைத் தேடியே
என்னை தொலைந்து
சென்றாலும் உன்னைக் காணவே
தொடரும் என் பயணம் முடிவதில்லை...
:heart1:
 
உன்னைத் தேடியே
என்னை தொலைந்து
சென்றாலும் உன்னைக் காணவே
தொடரும் என் பயணம் முடிவதில்லை...
:heart1:

Super Super .... Seekirama antha Travel mudiya Vendikuren.... @sugarlips :blessing::blessing:
 
View attachment 144055


நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..:inlove:

அடிமேல் அடி வைத்து நீ நடக்க
---- நீ சென்ற வழி மேல் விழி ----- வைத்து பார்த்து நிற்பேன்
நான்!!

:heart1:


 
View attachment 144055


நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..:inlove:
உன் பார்வை என்னை மயக்குதடா...❤️
நான் மிதிவண்டியில் சென்றாலும் பறவை போல் பறக்கிறேன்..❤️
மாய விழியில் சிக்கிக்கொண்டேனே என் கண்ணாளா!❤️❤️❤️
 
கவிதைக்கு பொய்யழகு
என்பர் என் கவிதைக்கு
மெய் தான் அழகு
மெய்யாக நீ இருந்தால்...

:heart1:
 
Top