• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதைகள் சொல்லவா..... ❤️

Dhuruv

Lapping Lapin of ZoZo
காதல் இல்லாத உயிர் இல்லை
காதலை சொல்ல வார்த்தை இல்லை......

மண்ணில் வாழும் காதல் மகத்துவம்
ஆனாது........

இயற்கையின் காதல் பசுமையானது....

பூக்களின் காதல் வண்ணம் ஆனாது
பறவைகளின் காதல் நேசம் ஆனாது
கடலின் காதல் கரையானது...
கவிதையின் காதல் வார்த்தை ஆனது....

மனிதனின் காதல் அழகானது...

மண்ணில் வாழும் புனிதமானது... ❤️ ❤️
 
காதல் இல்லாத உயிர் இல்லை
காதலை சொல்ல வார்த்தை இல்லை......

மண்ணில் வாழும் காதல் மகத்துவம்
ஆனாது........

இயற்கையின் காதல் பசுமையானது....

பூக்களின் காதல் வண்ணம் ஆனாது
பறவைகளின் காதல் நேசம் ஆனாது
கடலின் காதல் கரையானது...
கவிதையின் காதல் வார்த்தை ஆனது....

மனிதனின் காதல் அழகானது...

மண்ணில் வாழும் புனிதமானது... ❤️ ❤️

காதலென பெண்ணை படைத்தானோ? இறைவன்

காதலின் மொழியென அவள் கண்களையும் வரைந்தானோ?

:Dream1:
 
காதலென பெண்ணை படைத்தானோ? இறைவன்

காதலின் மொழியென அவள் கண்களையும் வரைந்தானோ?

:Dream1:
அவள் கண்ணின் விழி பார்வை கொண்டே அன்பை உணர்துகிருள் இந்த உலகிற்கு :hearteyes:
 
செந்தூரம் பூசிய சேவந்தி இவளோ..!!
ஏனோ இப்படி மணக்கிறாள்..!! மனசெல்லாம் மல்லிகையாக பூக்கிறாள் ..!!
மருதாணி சிவப்பாக மனதில் இடம் கொடு எனக்கு..!!
வாடாமல் பார்த்து கொள்கிறேன்..!! உன்னையும் உன் மனதையும்..!! ......:heart1:
 
நீ உதட்டில் தொட்டு நாவில் அமர்கையில் ...
கஷ்டமெல்லாம் காற்றாக பரக்கிறது ❤️

Kiss ?..???

Tea daa Ambi :D
 
நாமளும் உளறி வைப்போம்... :bandid:

உன்னுருவம் என் கண்கள் அறியும் முன்னே என்னுள் உனக்கான என் அன்பை அறிந்தேன் ..

நித்தம் பேசும் ஆசையில்லையினும் உன் இருப்பை என்னுள் எப்பொழுதும் உணர ஆசை கொண்டேன்…
 
காதல் இல்லாத உயிர் இல்லை
காதலை சொல்ல வார்த்தை இல்லை......

மண்ணில் வாழும் காதல் மகத்துவம்
ஆனாது........

இயற்கையின் காதல் பசுமையானது....

பூக்களின் காதல் வண்ணம் ஆனாது
பறவைகளின் காதல் நேசம் ஆனாது
கடலின் காதல் கரையானது...
கவிதையின் காதல் வார்த்தை ஆனது....

மனிதனின் காதல் அழகானது...

மண்ணில் வாழும் புனிதமானது... ❤️ ❤️
Kalakittada kaapi... Kavidhaii kavidhaii ❤ :surprised: :hearteyes:
 
அழகின் இலக்கணம் யாதென்று கேட்டேன் ? தெரியவில்லை என்று காதோரம் முடி ஒதுக்கி பதிலளித்து விட்டாள் ❤️
 
Top