காகித பூவைக் கூட கையாள தெரிந்த உனக்கு
என் மனம் எனும் கண்ணாடிப்பூவை கையாளத் தெரியவில்லை....
உனக்கு எப்போதும் அந்த உரிமை உண்டு கண்ணம்மா...பூக்களில் ஏதடி வேற்றுமை
நான் கண்ணாடி மனதை
ஒட்டும் மை!!
இடமளிப்பாயா உன் பூமனதில்
இடைவிடாமல் காதலிக்க!!
உனக்கு எப்போதும் அந்த உரிமை உண்டு கண்ணம்மா...