• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஒரு பெண்ணின் திசையில் - காதலின் பாதை

T H A L A

Active Ranker
அன்னையின் காதலை பெற்றவன் ....
பாதையில் பார்க்கும் பெண்களின் பொறுப்பை உணர்வான்

தங்கையின் காதலை பெற்றவன் ....
பாதையில் பழகும் பெண்களின் பாசத்தை உணர்வான்

மணைவியின் காதலை பெற்றவன் ....
பாதையில் தோன்றும் பெண்களின் உணர்வுகளை மதிப்பான.

மகளின் காதலை பெற்றவன் ....
பாதையில் வரும் அவள் வயது பெண்களை தன் மகளாக பார்ப்பான்.

ஒரு பெண்ணின் காதலை பெராதவன் ....
குடாநட்பில் வீழ்ந்து கேடான பாதையில் சென்று உணர்வற்றவன் ஆகிறான்


காதல் - ஒரு பெண்ணின் கடமை.
 
Men always needs a supportive partner some times he needs a heart to listen to every thing he murmers sometimes its idiotic some times its legendry every men needs a motivator to motivate its may be in the name of diff characters. God gives some good souls to me emotionally.:inlove::Cwl::cry1:
 
Top