ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில்
காதல் வந்தால் ஹோ
கண்ணீர் மட்டும் துணை
திமிருக்கு மறுப்பெயர்
நீதானே தினம் தினம் உன்னால்
இறந்தேனே மறந்திட மட்டும்
மறந்தேனே
தீயென புரிந்தும்
அடி நானே திரும்பவும்
உன்னைத்தொட வந்தேனே
தொிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விஷத்தினை
எடுத்துக் குடித்தாலும் அடி
கொஞ்ச நேரம் கழித்தே
உயிர்ப்போகும் இந்தக்
காதலிலே உடனே உயிர்
போகும் காதல் என்றால்
பெண்ணே சித்ரவதை தானே
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில்
காதல் வந்தால் ஹோ
கண்ணீர் மட்டும் துணை
திமிருக்கு மறுப்பெயர்
நீதானே தினம் தினம் உன்னால்
இறந்தேனே மறந்திட மட்டும்
மறந்தேனே
தீயென புரிந்தும்
அடி நானே திரும்பவும்
உன்னைத்தொட வந்தேனே
தொிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விஷத்தினை
எடுத்துக் குடித்தாலும் அடி
கொஞ்ச நேரம் கழித்தே
உயிர்ப்போகும் இந்தக்
காதலிலே உடனே உயிர்
போகும் காதல் என்றால்
பெண்ணே சித்ரவதை தானே