அன்பும் பண்பும் நிறைந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்.
இது பள்ளி பருவம் முதல் ஒரு சராசரி மாணவன் கடந்து வந்த கடினமான பாதையும், அவன் வாழ்வை மாற்றி அமைத்த நிகழ்வுகளையும், அவன் மீண்டு வந்த கதையையும் கொண்ட தொகுப்பாகும்..
இதில் கற்பனையோடு சில உண்மை நிகழ்வுகளையும் இணைத்துள்ளேன்..
கதாநாயகன் "கரண்"..
அழகிய பசுமை கொஞ்சும் கிராமம், கடற்கரைக்கும், பசுமை வயலுக்கும் நடுவே ஒரு வீடு..
அன்பும், பணபும், கண்டிப்பும் மிகுந்த அழகான குடும்பத்தில் பிறந்தவன்.. நிமிர்த நடை, நேர்கொண்ட பார்வை, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் முகம், வயதில் பெரியவர்களிடம் பணிந்து பேசும் மனப்பான்மை என சொல்லி கொண்டே போகலாம்..
அன்று
11ஆம் வகுப்பு முடித்து, 12ஆம் வகுப்பு துவங்கும் முதல் நாள், தந்தையின் பணிக்காக இவன் பள்ளி மாற்றம் செய்யபட்டு, இன்று தன் பதிய தோழர்களை காணும் உர்ச்சாகமும், பழைய தோழர்களை பிரிந்த விரக்தியிலும், தாய் தந்தையிடம் ஆசி பெற்று தன் வாழ்வில் மறக்க இயலாத கஷ்டங்கள் வரும் இடம் என உணராமல் பதட்டத்துனும், உற்சாகத்துடனும் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.. பள்ளியின் நுழைவாயிலை ஏக்கத்துடன் பார்த்து நின்றான்..
அங்கு அவனுக்காக காத்திருந்த மன உளைச்சல் என்ன.?
பகுதி இரண்டில் சந்திப்போம்..