அவள் கொடுத்த கடிதத்தை திரும்ப வைத்ததர்க்கு காரணம் அவள் கூறிதை அவனும் அவளுக்கு கூற வேண்டும் என்று தான்,
ரோஜா இதழை நுகர்ந்ததோ அவளின் கரம் தாங்கி வந்த ரோஜாவை அவளாகவே எண்ணி தன்னை ஏற்று கொள்வதை உணர்ததவே என்று கூறினான்.
அவள் வெட்கம் சூடிய மணப்பெண் போன்று நிர்க்க, இவன் இனியும் நின்றால் ஏதேனும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என நகர்ந்து சென்றான்.
காதல் காவியம் இனிதே துவங்கியது...
அவன் அவளை தன் மகளை பேணி பாதுகாப்பது போல் அனைத்து சூழ்நிலையிலும் அவளுக்கு உறுதுணையாக நின்றான், அவளும் சலித்தவள் அல்ல இவன் உடல் நிலை சரி இல்லை என்றால் அவளும் பள்ளிக்கு வருவதில்லை..
இவனிடம் மற்ற பெண்கள் பேசினால் சின்ன சண்டையும் என மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தனர் காதல் புறாக்கள்.
பள்ளியில் உணவு அருந்தும் வேளையில் கூட இவன் தம்பி நண்பர்களுடன் அவளும் அவள் தோழியரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவர்..
அவள் இவனுக்கு பகிர்வதும், இவன் அவளுக்கும் என காதல் வெள்ளத்யில் மூழ்கி வந்தனர்..
இருவருக்கு வேற்றுமை சிந்தனை உடைய ஒரே விஷயம்.. காதல் காமம்..
இவனோ காதல் எனும் போது காதல் மட்டும் போதும் அதில் காமம் வேண்டாம் என ஒரு பயத்தோடு இருப்பவன்,
அவளோ காதலும் காமமும் ஒன்று என்ற சிந்தனை உடையவள்..
எது ஜெய்தது.?
காதலா..!! காமமா...!!
நாளை....