மறு நாள், "Canteen Day" அதாவது மாணவர்கள் தாங்களே ஏதேனும் ஒரு பொருட்களை வைத்து அதை வர்ப்பனை செய்து கொள்வர். அப்படி நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னரே கரணும் அவன் நண்பர்களும் ஒவ்வொரு அறைக்குள் புகுந்து கேலி செய்து சுற்றி வந்தனர். அப்படி வரும் வழியில், சற்று தொலைவில் கடல் அலை போன்று காற்றில் நடனமிடும் குந்தல் அதில் ஒரு புறம் முல்லை மலரயும் கண்டு அவள் தான் என கணித்தான், இருந்தும் காட்டிக்கொள்ளாமல் கடந்து செல்ல முற்பட்டான். அப்போது அந்த இனிமையான குரல் கரண் என அழைத்தது, கரண் ஆனந்தத்தோடு திரும்பினான், ஆனால் வெளிப்படுத்தியதோ கோபம், பெரியவர்களை மதிக்க தெரியாதா என கோபப்பட்டான்.. இந்த இடைவெளியில் Johny, Catஇன் தோழியரிடம் இருந்து இனிப்பை வாங்கி சாப்பிட துவங்கினான். கோபமாக திரும்பிய கரணிடம் "என்னபா, பசிக்குது" என்று யோகி பாபு பாணியில் கேட்க கரண் சிரித்து விட்டான்.
அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி Cat ஒரு ஸ்வீட் பாக்ஸ், ரோஜா பூ, ஒரு காகிதம்.. இத்தனயும் கரணிடம் கொடுத்தாள், கரண் கடிதத்தை படித்துவிட்டு அங்கேயே வைத்தான், ரோஜாவில் ஒரு இதழை பறித்து மென்றுவிட்டு மலரை அங்கேயே வைத்தான், அவள் முகம் வாடியது... தன் கையால் செய்த இனிப்பையாவது ருசிப்பானா என ஏங்கி நின்றாள்..
கரண் அதை நண்பர்கள் கையில் கொடுத்துவிட்டு சட்டென வெளியேறினான்..Johny இதயும் பிரித்து சாப்பிட்டு கொண்டு வெளியே வந்தான்... அங்கு அவனுக்கு அதிர்ச்சி, மீண்டும் வகுப்பிர்க்குள் போக முற்பட்டான்., இதை Cat கவனித்தாள்..
மெதுவாக எட்டி பார்த்த போது அங்கு கரண், அந்த இனிப்பை உண்டதர்க்காக Johnyயையும் நண்பர்களையும் "என் காதலி எனக்காக கொடுத்ததை வாங்கி என்னிடம் தராமல், உண்டு மகிழ்கிறீரோ" என உதைத்துக் கொண்டிருந்தான்.. Johny ஓடியதும் இனிப்பை ருசித்தான் கரண். நல்லாருக்கே என திரும்பிய போது இவனுக்கு நெருக்கமாக அனைத்தயும் கவனித்த படி அவள் நின்றாள்.
கரணுக்கு ஒரு பறம் வெட்கம், மற்றொரு பறம் அவன் ஆணவம்... சுவாசிக்க கூட முடியாமல் வித்தியாசமாக நின்றான்..
அவள் கேட்டாள், "பிடித்திருக்கிறது என்றால் எதற்காக பூவையும, கபித்தையம் விட்டு சென்றாய்"
இதற்கு அவன் கூறிய பதில் Catன் தோழிகளையும் பிரம்மிக்க வைக்கும் வண்ணம் இருந்தது..
அப்படி என்ன கூறியிருப்பான்..?
நாளை சந்திப்போம்..