• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

எழுந்து வா Part-5

BadBoyV2

Whiskered Felis Leo
Chat Pro User
10ஆம் வகுப்பு மாணவர்கள் 12ஆம் வகுப்பை முற்றுகை இட்டதை அறிந்து அனைத்து பரிவின் 12ஆம் வகுப்பு மாணவர்களும் 12ஆம் வகுப்பிற்கு அருகில் வந்தனர்..
கரண் படிப்பில் சிறந்தவன் அல்ல, ஆனால் அனைவரிடமும் சகஜமாக பழகும் இயல்புடையதால் அவனுக்காக அனைவரும் ஒன்று திரண்டனர்.
கரண் தன் வகுப்பை வந்தடைந்தான். தன் வகுப்பிற்கு முன் நிற்கும் கூட்டத்தை கவனித்த கரணும் கலவரம் வருமோ என்று தன் கைபையை உள்ளே வைத்து விட்டு வெளியே வந்தான்..
அப்போது 10ஆம் வகுப்பு மாணவர்களில் ஒருவன்..
"தான் Catherine வகுப்பில் படிப்பதாகவும், அவளுடைய இந்த திடீர் மாற்றத்திற்கு காரணமாக இருந்ததற்கு நன்றி எனவும், தாங்கள் நண்பனாக அவளுக்கு பல உபதேசங்கள் கூறியும் கேட்காத அவள்..
கரண் அதட்டியதும் இன்று இதுவரை தன் சிரிப்பில் கவரச் செய்து தன் பின்னால் சுற்றிய அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக" கூறினான்.
2 தினங்களுக்கு பிறகு அவளை மீண்டும் சந்தித்தான் கரண்
அழகிய கார்க்கூந்தலில் முல்லை மலர் தரித்து அன்ன நடையுடன் இவன் கண்ணோடு கண்ணை திணித்து அருகே வந்தாள்..
மறு நாள் பள்ளியில் நடக்க போகும் நிகழ்ச்சியில் தன்னிடம் முக்கியமாக பேச வேண்டும் என அவள் கரணிடம் கூறினாள்..
கரணின் நண்பர்கள் சிரிக்க இவனோ வெட்கமும் ஆணவமும் இரண்டும் ஒன்றுபட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தி "சரி" என கூறி அங்கிருந்து நகர்ந்தான்..
எனினும் அவளை தன் கர்ஜிக்கும் குரலில் அழைத்து,
இன்று அவள் மிக அழகாக தெரிவதாகவும், இதேபோல் என்றும் இருக்குமாறு கூறினான்.
அவள் வெட்கத்துடன் அது நாளை முதல் உன் கையில் இருக்கிறது என கூறிச் சென்றாள்...
அவள் எதை உணர்த்த முற்பட்டாள்...?
நாளை பார்ப்போம்..
 
Ek doubt story teller - ponnu thimiroda suthuna thappa:think1:
Thimiroda suthuradhu thappilla... Sivaney nu pora pasangala paathu sirichu.. Avanungala pinnadi alaya vachu.. Adhu perumai nu nenakradhu thappu thaan
 
Top