அவள் சிரிப்பில் தொலைந்து போய் நின்ற கரண், சட்டென விழித்தான். இவள் தவறை உணத்துவதர்க்கு இது தான் சரியான தருணம் என அறிந்து, அவளிடம்..
தன்னை பார்த்தால் கோமாளி போன்று தெரிகிறதா..? என்றும், இதற்கு முன்னால் எங்காவது சந்தித்து பேசியதுண்டா எனவும் கடும் கோபத்தில் அவளிடம் வினவினான். இதுவரை தான் சிரித்த யாரும் தன்னிடம் பேசாத நிலையில், சட்டென ஒருவன் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதும் அந்த பிஞ்சு நெஞ்சம் பதறி கண் நிறைந்தது.. கண்ணீருடன் கரணின் கேள்விக்கு இல்லை என தலை அசைத்தாள். உடனே கரண், இனிமேல் தெரியாத நபர்களை பார்த்து சிரிப்பதை கண்டாலோ கேட்டாலோ, அவள் வகுப்புக்குச் சென்று அதட்ட நேரிடும் என எச்சரித்து கிளம்பி செல்லுமாறு வர்புறுத்தி தன் வாகனத்தை இயக்கினான் கரண்...
திடீரென வாகனத்தை நிறுத்தி அவளை அருகில் அழைத்தான்..
தன்னை இப்போது தெரிந்திருக்கும் என்பதால், இனி எங்கு பார்த்தாலும் தன்னிடம் வந்து பேச வேண்டும் என் கூறிவிட்டு நகர்ந்தான். அவள் பயத்திலும், இவனிடம் ஏன் பேசச் சொல்கிறான் என்ற குழப்பத்திலும் நிர்க்க, ஒருபுறம் கண்கள் நிறைந்து நின்றாள்.
கரண் அவன் வாகனத்தில் இருந்து திரும்பி அவளை பார்த்து..
இனியவளே உன் அழகில் மயங்கி விட்டேன்,
உன் சிரிப்பில் தோலைந்து விட்டேன்,
நீ எனக்குரியவள்..!! தெரியாமலும் உன் பாகத்தில் தவறுகள் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த நாடகம்..
உன் கண்ணி வந்த இறுதி கண்ணீர் இதுவே..
என்னை மன்னிப்பாயாக என மனதில், தன் இனியவளிடம் மன்னிப்பு கேட்டு, இவன் கண்ணீ நீர் ததும்ப புறப்பட்டான்..
அடுத்த நாள் காலை 10ஆம் வகுப்பு மாணவர்கள், கரணை தேடி இவன் வகுப்பறைக்குள் வந்தனர்..
எதற்கு..?
நாளை சந்திப்போம்...