• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

எழுந்து வா Part-3

BadBoyV2

Whiskered Felis Leo
Chat Pro User
அதிர்சியில் கரண் மனதில் பர்பல சிந்தனைகள். தான் ரசித்த பெண்ணின் முன்னால் அவமான பட நேரிடும் என சூதாரித்து, ஆசிரியர் அருகே செல்லும் போதே தன் கைபையை எடுத்து சென்று ஆசிரியர் இடம் வகுப்பு மாறி வந்து விட்டதை கூறி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து தன் வகுப்பை தேடி புறப்பட்டான்.
ஆண்கள் என்றேனும் ஒரு நாள் அனுபவித்த நிகழ்வு..
நாம் வகுப்பில் அவமான படும் தருணத்தில், நமக்கு பிடிதவரை நம் கண்கள் தேடும்..
எங்கே நாம் அவமான படுவதை கவனிக்கிறாளோ என தயக்கம் ஒரு புறம்., அவள் ஆணவத்தை அடக்க அவளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது நல்லது என., வாழ்வில் தன் கவனத்தை வேறெந்த பெண்ணும் ஈர்க்காத அளவுக்கு ஈர்த்த தன்னவளை மனம் பார்க்க ஏங்கியும், கடும் போராட்டத்துடனும் அவமானத்துடனும் எதையும் காட்டிகொள்ளாமல் தனக்குரிய இயல்பு பாணியில் புறப்பட்டான் கரண்..
தன் வகுப்பை அடைந்தான்..
இங்கும் இறுதி வரிசைக்கு திட்டம் போட, முதல் வரிசையில் தான் இடம் இருந்தது.
அமர்தான்
கண்டான் தன் வாழ்வில் இறுதிவரை பயணிக்க போகும் அந்த நான்கு வானரங்களை..
(Smith, Johny, Fazeel, Salman)
அறிமுகம் ஆகினர்...
அன்று மதியம் அவளை மீண்டும் கண்டான். தோழர்களிடம் அவளை பற்றி விசாரித்தான்..
Smith- அவள் பெயர் Catherine
Johny- இந்த பள்ளியின் டாப் 5 அழகான பெண்களில் ஒருத்தி
Fazeel- நல்ல பெண் ஆனால் என இழுத்தான்
Salman- அவள் யாரிடமும் பேசியதில்லை ஆனால், தன்னை ஈர்க்கும் ஆண்களை பார்த்து ஒரு புன்சிரிப்போடு நிறுத்தி கொள்வாள்.. அன்று முதல் அவன் தேவதாஸ் தான்..
என சிரிக்க துவங்கினர்..
இதை கேட்ட கரண், அவள் தவறை அவளுக்கு உணர்த்த வேண்டும் என சிந்திதான்..
1 மாதம் நட்பும், வாகன பயணமும் என பள்ளி வாழ்கை நிம்மதியாக அமைந்தது.
1 மாதத்திற்கு பிறகு...
அழகான மாலை வேளை, சூரியன் தன் தங்க நிற கரங்களால் மாலை வணக்கம் கூறும் வேளையில், மேகங்கள் தன்னையே உலகுக்கு நீராய் அர்ப்பணித்து கொண்டிருந்தது...
பள்ளி முடிந்து மாணவர்கள் மழைக்காக ஒவ்வொரு இடமாக ஒதுங்கினர். கரணும் நண்பர்களும் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒதுங்கினர் ஏற்கனவே அங்கு ஆசிரியர்களும் மாணவர்களும் என சற்று நெரிசலாகவே இருந்தது..
Smith, Caranணிடம் அந்த பக்கம் பார் என சைகை காண்பித்தான்...
அங்கு
Catherine...
"உங்கள் கர்ப்பனை திறன் இங்கு மிக முக்கியம்..."
தன்னை கவர்ந்த பெண், நெரிசலான சூழலில், தனக்கு அருகில்.. அருகில் எனும் போது அவள் மூச்சு காற்று இவன் மார்பை தீண்டும் வகையில், இவன் கண்ணையே பார்த்து நின்றாள்.
இவனோ தன்னை மறந்து, தான் இருக்கும் இடத்தை மறந்து, அவள் இதழ்களை நுகரச் சொல்லி அடி மனம் தீண்ட, தன்னை அறியாமல் அவள் கண்களையே பார்த்து தன்னை தொலைத்தான்.. இதில் கரண் கவனித்த மற்றொரு விஷயம், அவள் விலக முற்படவில்லை, அவள் சுவாசம் மிக வேகமாக இருந்தது... விலகவும் முடியாத, நெருங்கவும் முடியாத மனநிலை.. அவள் தன் புன்சிரிப்பை கரணிடம் வெளிப்படுத்தினாள், கண் இமைக்காமல் அவளையே பார்த்த கரண் அவள் கண்ணும் இதழும் வெளிப்படுத்திய சிரிப்பில் ஒரு கணம் தன்னை இழந்து அவள் அழகில் தோற்று நின்றான்....
அழகா..? அறிவா...? நாளை சந்திப்போம்...
 
Last edited:
Aga motham padikala :Cwl: Catherine kaga ninu anga anga kathu vangitu irundhuniruka. Ne karpana pani ezhudhu man why me:clapping:
 
Inneram andha ponunoda jadagam appa amma details na collect pani irupiye :Drunk: indha cycle follow pandra scene na kanome ivan ena straight ha kissing scene level ku poran bayangara twist ha iruke let me wait for tomorrow:hearteyes:
 
Inneram andha ponunoda jadagam appa amma details na collect pani irupiye :Drunk: indha cycle follow pandra scene na kanome ivan ena straight ha kissing scene level ku poran bayangara twist ha iruke let me wait for tomorrow:hearteyes:
Follow pandradha :Cwl: Enna man nee edhirpaakradha sonna aprm kadhaila enna twistu
 
Top