பள்ளி நுழைவாயில் வழியாக புதிய சுற்று சூழலை நினைத்து மனதளவில் தளர்ந்தாலும், வெளியில் அந்த கம்பீரத்துடன் வகுப்பறை தேடி நடக்க துவங்கினான். வகுப்பறைக்குள் நுழைந்ததும் சக மாணவர்கள் ஆச்சர்யத்துடன் இவனை பார்ப்பதை உணர்த அவன், கடைசி இருக்கையை நோக்கி நடந்து இருக்கையில் அமர்ந்தான். தலை நிமிந்து பார்த முதல் நபர். இரண்டாவது வரிசையில் அமர்து தன்னையே உற்று பார்க்கும் ஒரு பெண்.
கடல் அலை போன்ற கூந்தல், எலுமிச்சை நிறம், தெளிந்த பார்வை கொண்ட மை எழுதி ஈர்கும் திறன் கொண்ட கண்கள், ரோஜா இதழ்கள், பெண்ணே பொறாமை படும் பேரழகியாக அவன் கண்ணுக்கு காட்சி அளித்தாள். இதுவை அவன் கண்டிராத, உணராத உணர்ச்சி அவனுக்கு புதிதாக இருந்தது, இருப்பினும் அழகின் ஆணவம் இருப்பதை உணர்ந்த கரண், கடும் முயற்சிக்கு பின் தன் பார்வையை மாற்றி கொண்டான்.
வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்ததும் சக மாணவர்கள் புதிதாக ஒரு மாணவன் வந்ததை சொல்ல, ஆசிரியர் கூறியப்படியே எழுந்து தன்னை அறிமுகம் செய்ய ஆசிரியர் இருக்கை பக்கம் சென்றான்.
போகும் வழியில் தான் கரும்பலகையில் 10ஆம் வகுப்பு என குறிப்பிட்டிருப்பதை கண்டு அதிர்ந்தான்..
காரணம் இவன் செல்ல வேண்டியது 12ஆம் வகுப்பு..
என்ன நடந்து..?
அடுத்த பகுதியில் சந்திப்போம்..