• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

N

Naveen_

Guest
அவள் !!! ✨✨✨❤️
அழகு மனம் படைத்தவள் ...
சற்று கோவக்காரி
அகங்காரம் நிறைந்து
காணப்படுவாள்
பாசாங்கு தனம் அவளின் அடையாளம்
சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவள்
ரசிக்கும் இயல்பு வியப்பில் ஆழ்த்தும்
புதிதான விடயங்களில் அறிய அதிகம் ஆர்வம் கொள்வாள்
காதலை அணுவை போல் உணர்பவள் !!!
குறைகளும் உண்டு அவளிடம்
வேண்டாம் !!!!!!

குறை இல்லா மனிதன் இப்புவியில் இல்லை !
அவளின் நிறை கண்டு அகம் மகிழ்வதே மகிழ்ச்சிக்கான அச்சாணி !!!!
பழகி பார்த்து சொல் அவள் யார் என்று ????

da Vinciii ❤️❤️❤️✨
 
Last edited by a moderator:
Love Muffin ✨✨✨

என் "ழ"கரம் பிடித்தவள்

என் சிரிப்பை விரும்பி கேட்டவள் தென்றலை போன்று வந்து சென்றாள் என் வாழ்வில்!!!

அவள் என்னை வாஞ்சையாய்
அழைக்கும் போது மனம் சிலிர்க்கும்
என்னுள்ளும் அவ்வாறே அவளின் பெயரை தட்டச்சு இடும் பொழுது !!!

என் அன்பும் கரிசனமும் அவளை கவர்ந்தது
வந்தது சில நாட்கள் என்றாலும்
என்றும் என் மனதில் அவளுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு !!!!


Miss U Mufffinnnnnnnnn forever ❤️✨
navvv❤️✨
 
Last edited by a moderator:
The COURAGE

When U Wait for someone for few Minutes
  It's your Need
For Few hours
  It's Your Trust
For Weeks
  It's your FriendShip
But to wait when you know the person will not come
  It's called Love
When you love someone for a day
  It's attraction
For months
  It's Passion
For years
  It's Commitment
But to love when you know the person will not love you back

  It's called Courage ✨✨✨

bAjith ❤️✨

Padithathil pidithathu !!!
 
Last edited by a moderator:
கடற்கரை நினைவுகள் ✨✨
அரவம் அற்ற கடற்கரையில்
நீயும் நானும் கை கோர்த்து நடந்த
நொடிகள்
உன் விரல்கள் என் விரல்களை
அழுத்திய நொடிகள்
என் வாழ்க்கையின் இறுதி வரை
வருவேன் என்று உணர்ந்த நொடிகள்

நடந்த பாத சுவடுகள் அலைகள்
அழித்த நொடிகள்

புது அத்தியாயம் என்றும்
பிறக்கும்! நாம் முன்னோக்கி
சென்ற நொடிகள்

நம் கால் தடங்களை கடல் அலைகள்
நணைத்த நொடிகள்
நாம் கொண்ட காதல் பருவ லீலைகள்

கண் முன்னே நிழலாடு தடி !!!!!
images-15.jpeg

da Vinciiii❤️✨
 
Last edited by a moderator:
நான்கெழுத்து கவிதை ❤️✨
பல கவிதைகள் வடித்தேன்
உனக்காக
நீயோ உன் செல்ல பெயர் தான்
தலை சிறந்த கவிதை என்றாயே !!!
அதை நான் இயற்றும் பொழுது
என்
அன்பு காதல் பாசம் நேசம் காமம்
பரிவு கோவம் தீண்டல் சீண்டல்
சிணுங்கல் பாசாங்கு இன்னும்
பல
உணவர்வுகளை உணர்ந்தே
இயற்றினேன்
நியூட்டனின் மூன்றாம் விதி

உண்மையே !!!!
✨❤️❤️❤️மின்மினி❤️❤️❤️✨

da Vinciii ❤️✨
99cb0679a522f01c5c49a5f4a644a000.gif
 
எந்நாளோ ?✨

உன் மதன மேட்டில்
என் செங்கோல் நாட்டியம்
அரங்கேறும் நாள்
எந்நாளோ

உன் மார்பு காம்பினை நான்
சுவைதிடும் நாள்
எந்நாளோ

என் புல்லாங்குழலின்
துவாரம் வழியே வடியும்
மதன நீரை நீ பருகும் நாள்
எந்நாளோ

உன் நிர்வாணம் தொட தீரா
காமத்தீயில் எரிகிறேன்
பெண்ணே
காம அத்தியாயம் பிறந்திட

வழி செய்வாயாக !!!!!
22190279-khajuraho-india-november-27-stone-carved-fragment-of-the-famous-temple-on-november-27...jpg


bAjith ❤️✨


 
தொலைதூர உறவு ❤️✨

ஒரு நாளில் உன்னுடன் நான்
செலவிடும் நேரம் சிறியது !

ஆனால் அச்சிறு நேரத்திலும்
நீ தரும் மனநிறைவு
எல்லை இல்லை !!
உன் வெறுமை என்னை
தாக்க வில்லை

என் நினைவில் நீ நீக்கமற நிறைந்ததால்
வெறுமை வென்று உன் நினைவில்

நீந்துகிறேன்!!!

download-1.jpeg


da Vinciii ❤️✨
 
Last edited by a moderator:
மொழியாள் ✨✨✨
முதல் முதலாய் செல்ல
பெயர் வைத்தவள் !
பட்டு
எந்த ஆடவனுக்கு பிடிக்காது
செல்ல பெயர் தரும் சுகம் ?
காலத்தின் கணக்கில்
நீ என்னை தொலைத்தாயா?
இல்லை
நான் உன்னை தொலைத்தேனா??
விடை
கேள்விக்குறி !!!!
பட்டு ✨✨✨
 
என்னவள் ❤️❤️❤️❤️✨

என்னில் நீ நிறைந்த பிறகு
அழகு பார்ப்பதில்லை
எஞ்சி இருப்பது உன்
அன்பு மட்டுமே !
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
உன் மடியே என் சொர்க்கம் !!

நீ இன்றி என்னால் தனித்து
வாழ இயலும் ஏனோ அதில்
ஜீவன் இன்றி
உயிரோட்டம் இன்றி
தனி தீவில் சிக்கியவன் போல்
தனிமை உணர்வேன் !!!
என் வாழ்க்கை அர்த்தம் ஆக
பிறந்தவள் நீ !!!!

En Cute Sandakari Neetha dii .. Yen Anbe
❤️❤️❤️Papuuu Kutttiiiiii❤️❤️❤️ I Love You So muchhhhh....

Chinnuuuuuu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✨

images-21.jpeg

images-22.jpegimages-23.jpegimages-24.jpeg
 

Attachments

  • images-21.jpeg
    images-21.jpeg
    16.6 KB · Views: 0
காம்புகள் ✨✨

பெண்ணே உன் மார்பினை
கரு மேகங்கள் சூழ் கொண்டனவோ!
அதுவே திடமாகி காம்புகள் ஆனதோ !!
அதில் வடியும் நீர் தான் சிறு பிள்ளை உண்ணும் பாலோ ?
உன் காம்பில் பால் பருகும்
உன் தலைவனும்
ஒரு சிறு பிள்ளையே !!!
bAjith ❤️✨
fine-art-topless-jt-photodesign.jpg
 
முகில் - The Passing Clouds ❤️✨
எந்நேரமும் என்னால் ஒரு போல்
இருக்க இயலாது
உன் மனம் மகிழ்விக்க
அவ்வப்பொழுது நானும்
என்னை மாற்றி கொள்வேன் !

அவள் முகிலின் தாய் !!

da Vinciii ❤️✨
She is truly stateless ❤️❤️❤️❤️❤️
images-25.jpeg

images-27.jpeg
images-26.jpeg
 
Last edited by a moderator:
காம்புகள் ✨✨

பெண்ணே உன் மார்பினை
கரு மேகங்கள் சூழ் கொண்டனவோ!
அதுவே திடமாகி காம்புகள் ஆனதோ !!
அதில் வடியும் நீர் தான் சிறு பிள்ளை உண்ணும் பாலோ ?
உன் காம்பில் பால் பருகும்
உன் தலைவனும்
ஒரு சிறு பிள்ளையே !!!
bAjith ❤️✨
@MillaN
Thanks da Millaaaa
The last two lines is inspired from ur lines ✨
 


✨

கொஞ்(சு)சம் தமிழ்

கொங்கை-ஐ வர்ணித்த
கொண்டை சேவல் நீயோ..

கோல மயிலை எண்ணித் தானோ
கொண்ட அவளை வர்ணித்தாயோ !!

கொட்டும் மழைச் சாரலிலே
கோல மயில் ஆடிடுமே..

கொட்டு எடுத்து நீ அடிக்க
கெட்டி மேளச் சத்தம் கேட்டிடுமே !!


✨
 
Last edited:


✨

கொஞ்(சு)சம் தமிழ்

கொங்கை-ஐ வர்ணித்த
கொண்டை சேவல் நீயோ..

கோல மயிலை எண்ணித் தானோ கொண்ட அவளை வர்ணித்தாயோ !!

கொட்டும் மழைச் சாரலிலே
கோல மயில் ஆடிடுமே..

கொட்டு எடுத்து நீ அடிக்க
கெட்டி மேளச் சத்தம் கேட்டிடுமே !!


✨
@Honey bunch
Truly You are living in the world of words❤️✨
:hearteyes::heart1:
 
சுழற்சி ❤️❤️✨

காதலை முன் வைத்தேன்
காமத்தை பின் வைத்தேன்
காதலின் முடிவு மஞ்சனயில்
உன் வாசம் !
காமத்தின் முடிவு
காதலாய் அன்பாய்

மலர்ந்தே !!
காதலும் காமமும் ஒரு சுழற்ச்சியே!!!


Love & Lust always a Cyclic LooP✨

bAjith ❤️✨
images-29.jpegimages-28.jpeg
 
Last edited by a moderator:
அவள் !!! ✨✨✨❤️
அழகு மனம் படைத்தவள் ...
சற்று கோவக்காரி
அகங்காரம் நிறைந்து
காணப்படுவாள்
பாசாங்கு தனம் அவளின் அடையாளம்
சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவள்
ரசிக்கும் இயல்பு வியப்பில் ஆழ்த்தும்
புதிதான விடயங்களில் அறிய அதிகம் ஆர்வம் கொள்வாள்
காதலை அணுவை போல் உணர்பவள் !!!
குறைகளும் உண்டு அவளிடம்
வேண்டாம் !!!!!!

குறை இல்லா மனிதன் இப்புவியில் இல்லை !
அவளின் நிறை கண்டு அகம் மகிழ்வதே மகிழ்ச்சிக்கான அச்சாணி !!!!
பழகி பார்த்து சொல் அவள் யார் என்று ????

da Vinciii ❤️❤️❤️✨
Nice @Naveen_
 
சுழற்சி ❤️❤️✨

காதலை முன் வைத்தேன்
காமத்தை பின் வைத்தேன்
காதலின் முடிவு மஞ்சனயில்
உன் வாசம் !
காமத்தின் முடிவு
காதலாய் அன்பாய்

மலர்ந்தே !!
காதலும் காமமும் ஒரு சுழற்ச்சியே!!!


Love & Lust always a Cyclic LooP✨

bAjith ❤️✨
View attachment 205947View attachment 205948
Yennoda old writings niyabagam varuthu.. about Love and Lust
 
Top