மேகமோ அவள்
தென்றலாய் பறந்த உன்னை என் தேகத்தோடு பூசிட எண்ணினேன்
காற்றை என் மூச்சுக்காற்றாய்
என்னுள் நுழைந்தவளே
தேநீர் கோப்பையோடு ஆரம்பம் ஆன நம் காதல் பயணம்
குப்பை கிடங்கிற்கு சென்றது
உன்னை பிரிந்த என் மனம்
வானில் நூல் அருந்த பட்டம் போல்
பறந்து சென்றது...
எட்டி பிடிக்க எண்ணியவன்
உன் எண்ணங்கள் இவ்வுலகில் பரவட்டும் என விட்டுவிட்டேன்
என்னை விட்டு சென்றவளே
என் எண்ணத்தில் நீ இப்படி வாழவேண்டும் என்ற சுவடுகள் மீதம் இருக்கிறது
வாழ்ந்து காட்டு உன் காதலோடு
இனிமையாக....
- JOHN J PAUL