• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் காதலும் காலமும்

Nakshatraa ❤️

꧁☆* Angel Of Loneliness *☆꧂
Senior's
Posting Freak
நினைக்காத பொழுதிலும் காணாத கனவிலும் உணர முடியா உறைந்து போன என் நிஜம் நீ....

யார் சொன்னாலும் பிடிக்காத வார்த்தை தான் ஏனோ அவன் சொல்கையிலே மீண்டும் மீண்டும் கேட்டிட தோன்றுகிறது. போடி...

உன் வருகையை எதிர்பார்த்து தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கும் என் காதலும் காலமும்!!!

1000073536.jpg
 
நீயும், நானும்..
நெடுஞ்சாலைப் பயணம்!
நீயோ..
உரிமையுடன் என் பின்னால்..
நானோ..
உச்ச மகிழ்ச்சியுடன் உன்முன்னால்..
பக்கக்கண்ணாடியில்
பாயும் என்பார்வைகளுக்காய்,
உன் உதடுகள்
உதிர்க்கும் புன்முறுவல்..
சந்தோசச் சாளரங்களை
அகலத்திறந்து விடும்..
பின்னாலிருந்து
எனை ரசிக்கும்
உன் பாசம் கண்டு,
நெடுஞ்சாலைகள்
நீண்டிடாதா என்று
நெஞ்சம் ஏங்கிநிற்கும்!
காலமெல்லாம் பயணிப்போம்..

கைபிடித்து களிப்புறுவோம்!❤❤
 
நீயும், நானும்..
நெடுஞ்சாலைப் பயணம்!
நீயோ..
உரிமையுடன் என் பின்னால்..
நானோ..
உச்ச மகிழ்ச்சியுடன் உன்முன்னால்..
பக்கக்கண்ணாடியில்
பாயும் என்பார்வைகளுக்காய்,
உன் உதடுகள்
உதிர்க்கும் புன்முறுவல்..
சந்தோசச் சாளரங்களை
அகலத்திறந்து விடும்..
பின்னாலிருந்து
எனை ரசிக்கும்
உன் பாசம் கண்டு,
நெடுஞ்சாலைகள்
நீண்டிடாதா என்று
நெஞ்சம் ஏங்கிநிற்கும்!
காலமெல்லாம் பயணிப்போம்..

கைபிடித்து களிப்புறுவோம்!❤❤
பயணங்கள் முடிவதில்லை ....
உன்னுடன் செல்கையில்...❤️❤️
 
நினைக்காத பொழுதிலும் காணாத கனவிலும் உணர முடியா உறைந்து போன என் நிஜம் நீ....

யார் சொன்னாலும் பிடிக்காத வார்த்தை தான் ஏனோ அவன் சொல்கையிலே மீண்டும் மீண்டும் கேட்டிட தோன்றுகிறது. போடி...

உன் வருகையை எதிர்பார்த்து தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கும் என் காதலும் காலமும்!!!

Podi .....Poda ... Ippdi soli soliye Sanda poduvaangalo... :rofl1: renduperum...


View attachment InShot_20230419_180642233.mp4
 
Top