காரணம் சொல்லிச்
சென்றிருக்கலாம்
ஆறுதலாவது சொல்லிக்
கொண்டிருந்திருப்பேன்
அறுந்து விழும் என்
கண்ணீர்த் துளிகளுக்கு!!!
என் கனவுகளை
உன் விழிகளில் காணும் போதே
கலைந்து கரைந்து கானலாகிச்
சென்றதற்கான காரணம்
சொல்லிச் சென்றிருக்கலாம்...!!!
சென்றிருக்கலாம்
ஆறுதலாவது சொல்லிக்
கொண்டிருந்திருப்பேன்
அறுந்து விழும் என்
கண்ணீர்த் துளிகளுக்கு!!!
என் கனவுகளை
உன் விழிகளில் காணும் போதே
கலைந்து கரைந்து கானலாகிச்
சென்றதற்கான காரணம்
சொல்லிச் சென்றிருக்கலாம்...!!!