• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என்னவளுக்காக ...!!

Rayleigh

Epic Legend
Chat Pro User
பெரிதாய் ஒன்றும் ஆசையில்லை
உன் கைகள் கோர்க்கும் அந்த
அழகிய தருணத்தைத் தவிர ...

அழகின் பொருள் புரியவில்லை
உன் கண்மை என்னை பாடாய்படுத்தும் வரை... :heart1:
 
தூக்கத்தை நானும் மறக்கவில்லை
உன் காதல் கனவுகள் என் இரவுகளை இனிமையாய் மாற்றும் வரை ...


சங்கீதங்கள் என் சொந்தங்களாய்
மாறவில்லை நீ பாடி நான் கேக்கும் வரை ... :heart1:
 
நான் கவிதை எழுதப் பழகவில்லை
உனக்கு கவிதை படிக்க பிடிக்கும் என்று அறியும்வரை ...

நிலவும் கடலும் அழகாய் தெரியவில்லை உன் நினைவலையில் நான் மிதக்கும் வரை ...:heart1:
 
பரந்த உலகம் என்னுள் அடங்கவில்லை உன்னை
என் உலகாய் நினைக்கும்வரை...

குளிர்ந்த மழை என்னை சூடாய்
மாற்றவில்லை உன் கோவம் உணரும் வரை ...:heart1:
 
பலபேர் உன்னிடம் சொல்லியிருப்பார்கள்...எனக்கு பிடித்தவாறு உன்னை மாற்றிக்கொள்ள ...

மாறாதே மாற்றம் இல்லா உன்னையே நாட்டம் கொள்ளுதடி என் மனம் ...:heart1:
 
Top