ரசிக்க ரசிக்க சலிக்காத கவிதை நீ
என் வரிகளில் உள்ள வார்த்தைகளுக்கு உணர்வுகளாய் ஒட்டியவன் நீ
காணும் போது என் கண்ணுள் தெரிகிறாய்
கணாத போது என் கண்ணுள் வாழ்கிறாய்
உன் நெற்றி தீண்டும் என் உதடு
என் மௌன முத்தம் உன் கன்னங்களுக்கு மட்டுமே
நீ அருகில் இருந்தால் நீள வேண்டும் அந்த நாட்கள்
நீ தொலைவில் இருந்தால் நொடியேனும் நீங்காது உன் நினைவுகள்
உன் கரம் பிடித்து வாழ வேண்டும் வாழ்கை செல்லும் தூரம் வரை
உன் கரம் பற்றி செல்வேன் என் கடைசி பயணம் வரை
நம் உலகம் நமக்கானது என்னவனே

Attachments
Last edited: