உன் கண்விழி
பார்த்த மறுநொடி
மனதிற்குள் சென்று
விட்டாய்!!!
மழைக்கு முன் வரும் காற்று
நீ தரும் சுவாசம்
இடிஇடிக்கும் சத்தம்
உன் கோபத்தின் உச்சக்கட்டம்
இதற்கிடையில் வரும்
மின்னலின் வேகம் உன் வெக்கம்
இரவில் பொழியும் பனித்துளி
உன் மௌனத்தின் மறுமொழி!!!
உன்னை நினைத்து
எழில் கொஞ்சும் இயற்கையை மறந்தேன்
மழை என் மீது விழுவதை மறந்தேன்
உணவருந்துவதை மறந்தேன்
எல்லாம் மறந்தேன்!!!
“உன் நினைவு ஒன்றை தவிர “
பார்த்த மறுநொடி
மனதிற்குள் சென்று
விட்டாய்!!!
மழைக்கு முன் வரும் காற்று
நீ தரும் சுவாசம்
இடிஇடிக்கும் சத்தம்
உன் கோபத்தின் உச்சக்கட்டம்
இதற்கிடையில் வரும்
மின்னலின் வேகம் உன் வெக்கம்
இரவில் பொழியும் பனித்துளி
உன் மௌனத்தின் மறுமொழி!!!
உன்னை நினைத்து
எழில் கொஞ்சும் இயற்கையை மறந்தேன்
மழை என் மீது விழுவதை மறந்தேன்
உணவருந்துவதை மறந்தேன்
எல்லாம் மறந்தேன்!!!
“உன் நினைவு ஒன்றை தவிர “