• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என்னவனுக்கான சில வரிகள் ❤️❤️❤️

DARKY MARS

Favoured Frenzy
VIP
எனக்கு கவிதைகள் பிடிக்கும் .சில கவிதைகள் நமக்கே நமக்காக அல்லது நம்மவனுக்காக எழுதியதை போல் இருக்கும்..
அப்படி படித்ததில் பிடித்த சில வரிகள் இங்கே.... உங்களுக்கும் உங்களுக்கானவனுடைய வரிகளை சொல்லுங்களேன்:heart1:


திருடர்கள் ஜாக்கிரதை

திருவிழா இரவில்

ஒலிபெருக்கி கூறியதை

கேட்டுக் கொண்டே தொலைத்தேன்

என் இதயத்தை உன்னிடம்... :heart1:
 
நீ இல்லாமல் நான் இல்லை என்பது
கூட பொய்யாக இருக்கலாம்....
ஆனால்
உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்:heart1:
 
எனக்கு கவிதைகள் பிடிக்கும் .சில கவிதைகள் நமக்கே நமக்காக அல்லது நம்மவனுக்காக எழுதியதை போல் இருக்கும்..
அப்படி படித்ததில் பிடித்த சில வரிகள் இங்கே.... உங்களுக்கும் உங்களுக்கானவனுடைய வரிகளை சொல்லுங்களேன்:heart1:


திருடர்கள் ஜாக்கிரதை

திருவிழா இரவில்

ஒலிபெருக்கி கூறியதை

கேட்டுக் கொண்டே தொலைத்தேன்

என் இதயத்தை உன்னிடம்... :heart1:
tamil-comedy.gif
 
உன் அருகாமை மட்டும் அல்ல

உன் நினைவுகள் கூட

என் கன்னம்

சிவக்க வைக்கின்றது... :blush:
 
மறக்க முடியாத சில

நாட்களும் உண்டு

மறக்க முடியாதா என

எண்ணும் சில

நாட்களும் உண்டு....:cry1:
 
:heart1: வார்த்தைகள் அர்த்தமற்றவை

சட்டென்று சொல்லி விட்டாய்
நான் உன்னை காதலிக்கிறேன் என்று

சொல்ல நாணம் எனக்கு
சொல்லாததால் கோபம் உனக்கு

நீ விரும்பும் பூக்கள் என் கூந்தலில்
நீ விரும்பும் வண்ணங்கள் என் ஆடையில்
நீ விரும்பும் எண்ணங்கள் என் செயலில்

புரிந்து கொள் என் காதலை

வார்த்தைகள் அர்த்தமற்றவை :heart1:
 
:heart1: வார்த்தைகள் அர்த்தமற்றவை

சட்டென்று சொல்லி விட்டாய்
நான் உன்னை காதலிக்கிறேன் என்று

சொல்ல நாணம் எனக்கு
சொல்லாததால் கோபம் உனக்கு

நீ விரும்பும் பூக்கள் என் கூந்தலில்
நீ விரும்பும் வண்ணங்கள் என் ஆடையில்
நீ விரும்பும் எண்ணங்கள் என் செயலில்

புரிந்து கொள் என் காதலை

வார்த்தைகள் அர்த்தமற்றவை :heart1:
Yar intha lines write pannadhu? Writer yar???
 
Na oru 17 r 18 yrsla irukum podhu tha intha kavithai padichen ipo fulla napagame varala konjam enakku napagame irukuratha vaichu ennoda own dialogue um pottu vaichuruken :giggle:
 
Top