We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
அவள் உதடுகள் பல
முறை பேச மருத்தாலும்!
அவள் கண்கள் என்னிடம்
பேச மருப்பதில்லை!
ஏனென்றால்
உதடுகள் இணைந்திருப்பது
நெஞ்சோடு...
கண்கள் இணைந்திருப்பது
ஆள் மனதோடு
நாட்களும் வேகமாய் நகர்கிறது
உன் நினைவுகளுடன் ...
நீ இல்லாத நாட்கள் அது
மேகம் இல்லா வானம்
நீர் இல்லா ஒடை
வறண்டு கிடக்கும் என் நெஞ்சம்
கொஞ்சமாய் தஞ்சம் கொள்ளுமா
உன் இதயத்தில்...
கண் முன்னே உன் முகம்
வந்து செல்லும் நேரம்...
நான் என்னையே மறந்து
பாதை மாறி செல்கிறேன்
காரணம் என் நினைவுகள்
மட்டும் அல்ல
என்னை முழுவதுமாய்
ஆழ்பவல் நீ...
காதலிக்க தெரிந்த மனதிற்கு
தெரியவில்லை!
என் காதல் தான்
எண்ணவளுக்கு பாரம் என்று !
தெரிந்தும் !
தூரத்தில் தெரியும்
படகு போல
மிதக்கிரேன் ...
சிதைந்த காதல் கனவுகளுடன்
என் நினைவலைகளுக்குள்!
காரணமில்லாமல்
பிடித்திருக்கிறது என்று
சொன்ன உதட்டிற்கு !
தெரியவில்லை காதலன்
நான் தான் என்று...
தன்னை மறந்து
உண்டான காதலுக்கு !
உயிர்க்கொடுத்த உன் இதயத்திற்கு...
உன்னுள் புதைந்த என் இதயத்திற்கு
உயிர் கொடுக்க மறந்தாய் !
காதல் இவ்வளவு தானா
என்று யோசிக்கும் நிமிடத்தில்...
விடை கொடு என்று
கெஞ்சி கேட்க்கிறது கண்கள்...
அவன் நினைவுகளுடன்
தோன்றும் புன்னகை...
சிதைத்தது அவளுடன்
வாழ்த்த நினைவலைகளை...
மனம் நொந்து
உன் முகத்தை பார்த்த போது...
சிறிதளவும் அந்த சிரிப்பை
சிதைத்து விட கூடாது என்று
போர் தொடுக்கிறேன்...
உன் நினைவுகளுடன்...
வாழ...
விடை கொடு என் இதயமே...
புன்னகைக்க மறந்து விடாதே
என்று சொல்லி ... விட்டு கொடுத்தது
காதல் கனவுகளை புதைத்து...!