அபி சிந்து இருக்கும் இடத்திற்கு சென்றான் . ஹலோ மேடம் எபோது எனக்கு இன்டர்வியூ என்று கேட்டான் . சிந்து விடம் இருந்து எந்த செய்கையும் இல்லை.
அபி அங்கேயே ஒரு நிமிடம் நின்றான். சிந்து விற்கு அபி யின் உணர்வு புரிந்து இருந்தது.அவன் நித்யா பற்றி தான் தன்னிடம் கேட்க வந்து இருக்கிறான் என்று புரிந்து கொண்டு அமைதியாக இருந்து சிறு புன்னகை செய்தாள்.
அபி கு பொறுமை இழந்து கொண்டு இருந்த சமயம் அங்கு ஒரு வாசல் ஓரமாய் ஒரு தென்றல் காற்று வீசியது .
அபி சுய நினைவுக்கு வருவதற்குள் அங்கு ஏதும் அகப்படவில்லை.