அனைவருக்கும் வணக்கம்
அபி அவனின் ஆர்வத்தை வெளியில் காட்டி கொள்ளவில்லை. நித்யா வின் தோழி எப்படி எடுத்து கொள்வாள் என்றே அவன் மனது எண்ணியது.
அவளின் தோழி சிந்து அமைதியான பாசமான பெண் .அபி மேலும் எதும் கேட்க தோன்றாமல் இருக்கையில் அமர்ந்து கொண்டான்
. இதை கவனித்த சிந்து கொஞ்சமாக தனக்குள் சிரித்துக் கொண்டு அவள் வேலைகளை கவனித்தால்.எப்பொழுது அபி தன்னை கூப்பிடுவாள் என்று மன அழுத்தத்தை உணர்ந்தான்.
அபி யின் தருணம் வந்தது சிந்து விடம் கேட்டு விடலாம் என்ற முடிவோடு சென்றான் . அப்போது அங்கு ஒரு குளிர் காற்று அபி யின் மேல் வீசியது .
அடுத்த பாகத்தில் பார்ப்போம்