மாலை வணக்கம்
அபி க்கும் நித்யா க்கும் உடலில் அடிபட வில்லை . அடி பட்டதோ மனதில் இருவருக்கும்.
அவள் சென்றாலும் அபி யின் கண்கள் எனோ அவளையே தேடியது மீண்டும் எப்பொழுது அவளை பார்ப்பேன் என்று.
நண்பனின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்த அபி அங்கிருந்து கிளம்பினான் .ஆபீஸ் வரும் வரை வெற எந்த நினைப்பும் இல்லை காரணம் அவளின் அழகிய கண்கள் . அபி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் . அது இந்தியா வில் மிக பெரிய தனியார் அலுவலகம்.உள்ளே சென்ற அபி க்கு ஒரு அதிர்ச்சி நித்யா வின் தோழி அங்கு அமர்ந்து இருந்தாள். ஆம் அவள் தான் அங்கு வரவேற்பு அறையில் தலைமை.அவளிடம் நித்யா பற்றி கேட்கவே அபி மனம் துடித்தது
அடுத்த பாகத்தில் பார்ப்போம்