வணக்கம் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டேன்
அபி யும் நித்யா வும் சந்தித்த 2 ஆம் நாள்
அன்று கோயம்பேட்டில் மின்னலாய் சந்தித்த பிறகு நடந்த சில தொகுப்புகள் இங்கே
அபி அன்று காலை ஒரு இன்டர்வியூ கு கிளம்பினான்.அவன் அம்மா கு பிடித்த நீல ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன் அணிந்து கிளம்பினான்.
கிளம்பிய சில மணித்துளிகளில்
எதிரே வந்த ஒரு வண்டியுடன் விபத்து.
யாருடன் என்று எண்ணுவதற்குள் அங்கு கூட்டம் கூடியது.அபி மேல் எந்த தவரும் இல்லை.ஆனால் எதிரே வந்ததது நித்யா.
அங்கு இருப்பவர்களை சமாளித்து அனுப்பினான் அபி.