கதைக்குள் செல்வதற்கு முன் நாயகன் நாயகி பற்றி கொஞ்சம் பார்ப்போம்
அபி பிறந்தது அம்மையார் வாழ்ந்த ஊர். அழகிய ஊர் , பசுமையான காவேரி ஆற்றுப் படுகை . வயல்களும் , ஆறுகளும் பின்னி பிணைந்து இருக்கும் ஓர் இடம். அபி கு எல்லாம் கிடைத்தது இருந்தும் அவனுடைய தனிமை அவனை மற்றவர்களில் இருந்து தனிமை படுத்தியது. காரணம் அவனின் பெற்றோர் அவனை விட்டு பிரிந்தது.
அபி ராசி இல்லாதவன் என்றே அவனின் உறவினர்கள் நினைத்தார்கள்
இப்படி இருக்கும் நேரத்தில் தான் அவன் நித்யா வை எப்படி சந்தித்தான் .
நித்யா அழகான பெண் அன்பும் பண்பும் நிறைய பெற்றவள். சிங்கார சென்னை கு சொந்தக்காரி என்றே கூறலாம்.
இருவரும் எப்படி சந்தித்தார்கள் என்பதை பகுதி 2இல் பார்ப்போம்