உன்ன இப்போ
பாக்கணும் ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்
இங்கே உடல்
அங்கே உயிா் இதயத்தில்
வலி கூடுதே எங்கே நிலா
என்றே விழி பகலிலும்
அலைந்தோடுதே காயும்
இருள் நானடி பாயும் ஒளி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
பாக்கணும் ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்
இங்கே உடல்
அங்கே உயிா் இதயத்தில்
வலி கூடுதே எங்கே நிலா
என்றே விழி பகலிலும்
அலைந்தோடுதே காயும்
இருள் நானடி பாயும் ஒளி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு