• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உன்னோடு நான்❤❤

Kanmaniyin kaadhalan❤

Favoured Frenzy
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே..
:heart1:
தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி :inlove:பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைதபடி கண்ணீரில் சில நிமிடம்:hearteyes: இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்:kiss: உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை யார் தொடங்க? :inlove:யார் முடிக்க?:inlove: ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய் ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் கண்ட திருகோலம் கனவாக மறைந்தால் கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி:inlove::inlove: உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே:heart1: உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே... என் காதலி என் கண்மணி :heart1::heart1:

:hearteyes: Indha title la enaku Neraya lines nyabagam varuthu..
  • Unodu nan vazhndha nodigale podhum jenmam eederuven... ♥︎
  • Unnodu nan vaazhum ineram podhadha.. Ennalum maravadha naalagi pogatha... ♥︎
  • Unodu nanum karaiya enodu neeyum karaiya.. Ondraai kadhalodu pogalaam.... ♥︎
  • Naan unodu vaazhum nodiyil yeno meendum mudhal murai pirakiren... ♥︎
  • Unodu nan kanda bandham.. Mannodu mazhai konda sondham.. Kaindhalum madi eeram minjum.. ♥︎
  • Enodu nee unnodu naan ondrodu naam ondraagum naal... ♥︎
When you are with the right person everything seems different and happy♥︎
 
:hearteyes: aww all good diary gurl..:heart1::inlove:
 
Indha video than podlanu irundan but full dialogue cover aagala nu vitutan :giggle:

Athaa Naa tha Inga Podanumnu ezhuthi iruku
:map:

அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருகோலம் கனவாக மறைந்தால்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே...
 
Top