நொடி பொழுது உந்தன் ஞாபகம்
நிழல் போலே என்னை சூழ்கிறது.....
தொலை தூரமாய் நம் உறவு
தொலைந்தாலும் தொடரும்
என்னோடு உந்தன் ஞாபகம்......
ஆயிரம் உறவுகள் உடனிருந்தும்,
என்னுடன் இல்லாமல்
உடனிருப்பது உந்தன் நினைவே.....
விழி மூடினாலும் உந்தன் ஞாபகம்,
விழி திறந்தாலும் உந்தன் ஞாபகம்
பித்து பிடித்தார் போல்
தனியே புன்னகைத்து மனதினில்
உன்னை நினைத்து.....
கடல் அலை ஓயுமா?
உன் நினைவுகள் மறையுமா?
கதை பேசியே தொலைபேசியில்
காலம் முழுதும்
வாழ்ந்துவிட்டோம், கடந்தும் விட்டோம்.
கண் கொண்டு காண காலம் மறுத்து விட்டது
எத்தனை ஜென்மம் கடந்தாலும்
நம் உறவு முறிந்தாலும்
என் உயிர் பிரியும் தருணம் வரை
உன் நினைவோடு வாழ்ந்திருப்பேன்
என்றும் உந்தன் நினைவே என் மந்திரம்.....
உந்தன் நினைவே என் வாழ்வு.....
என் உறக்கத்திலும்
என் விழி திறந்த மயகத்திலும் உந்தன் நினைவே......
நிழல் போலே என்னை சூழ்கிறது.....
தொலை தூரமாய் நம் உறவு
தொலைந்தாலும் தொடரும்
என்னோடு உந்தன் ஞாபகம்......
ஆயிரம் உறவுகள் உடனிருந்தும்,
என்னுடன் இல்லாமல்
உடனிருப்பது உந்தன் நினைவே.....
விழி மூடினாலும் உந்தன் ஞாபகம்,
விழி திறந்தாலும் உந்தன் ஞாபகம்
பித்து பிடித்தார் போல்
தனியே புன்னகைத்து மனதினில்
உன்னை நினைத்து.....
கடல் அலை ஓயுமா?
உன் நினைவுகள் மறையுமா?
கதை பேசியே தொலைபேசியில்
காலம் முழுதும்
வாழ்ந்துவிட்டோம், கடந்தும் விட்டோம்.
கண் கொண்டு காண காலம் மறுத்து விட்டது
எத்தனை ஜென்மம் கடந்தாலும்
நம் உறவு முறிந்தாலும்
என் உயிர் பிரியும் தருணம் வரை
உன் நினைவோடு வாழ்ந்திருப்பேன்
என்றும் உந்தன் நினைவே என் மந்திரம்.....
உந்தன் நினைவே என் வாழ்வு.....
என் உறக்கத்திலும்
என் விழி திறந்த மயகத்திலும் உந்தன் நினைவே......