Speed123
Wellknown Ace
உன் நெற்றியின் நடுவே
சூரியனைச் சிறிதாக்கியதைப்
போன்ற மஞ்சள் பொட்டு,
வானவிலின் வளைவைப்
போன்று செதுக்கிய புருவம்,
பாம்பு போன்று காதைச்
சுற்றியிருக்கும் சுருள் முடி,
இவற்றின் நடுவில்
காரிருள் சூழ்ந்த மேகத்தைப்
போன்று கண் மையுடன்
இருக்கும் விழிகள்
என்னை ஓரப் பார்வை
பார்க்கும் போது என்னுள்
ஓராயிரம் மின்னல்
வெட்டிச் செல்கின்றது அன்பே!!!...DVR
சூரியனைச் சிறிதாக்கியதைப்
போன்ற மஞ்சள் பொட்டு,
வானவிலின் வளைவைப்
போன்று செதுக்கிய புருவம்,
பாம்பு போன்று காதைச்
சுற்றியிருக்கும் சுருள் முடி,
இவற்றின் நடுவில்
காரிருள் சூழ்ந்த மேகத்தைப்
போன்று கண் மையுடன்
இருக்கும் விழிகள்
என்னை ஓரப் பார்வை
பார்க்கும் போது என்னுள்
ஓராயிரம் மின்னல்
வெட்டிச் செல்கின்றது அன்பே!!!...DVR