அவளுக்கு என் அன்பை
புரியவைக்க முடியாமல்
தோற்றுப்போய் விட்டேன்......!!
அவளின் அன்புக்காக
ஏங்கியே அடங்கி
போய் விட்டேன்....!!!
அனைவரும் இருந்தும்
அனாதையாய் நாட்களை
கழித்து விட்டேன் ....!!
அவளின் நினைவாகவே
இறுதியில் இறந்து விட்டேன்....!!
புரியவைக்க முடியாமல்
தோற்றுப்போய் விட்டேன்......!!
அவளின் அன்புக்காக
ஏங்கியே அடங்கி
போய் விட்டேன்....!!!
அனைவரும் இருந்தும்
அனாதையாய் நாட்களை
கழித்து விட்டேன் ....!!
அவளின் நினைவாகவே
இறுதியில் இறந்து விட்டேன்....!!