• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

இப்படிக்கு உன்‌ இதயம்

BadBoyV2

Whiskered Felis Leo
Chat Pro User
After a long time,

Oru paithiyakaarathanam..:giggle:


கண் இமைக்கும் நொடியெல்லாம்
கண் முன்னே நின்றவளே
கண் கசக்கி பர்த்ததும்
கண்ணிரில் வந்தவளே

நெஞ்சோடு வாழ்ந்து என்
நெஞ்சுக்குள் உறைந்தவளே
நெஞ்சில் தடுமாற்றம்
நெஞ்செங்கும் உன் வாசம்

மனம் இன்றி பல கணம்
மன காயம் தந்தாலும்
மனதோடு வாழ்ந்த நொடி
மறக்காது என்னவளே

ஒரு போதும் துயரின்றி
நீ சிரிக்கும் நொடிகளிலும்
நீங்காத உன் நினைவாய்
உன்னோடு வாழ்ந்திருப்பேன்.

 
Top