வண்ணத்து பூச்சி கூட சிலிர்க்கும் காலை பொழுதின் சூரியன் கதிரில்..... சிலிர்த்த கண் தெளிந்து பார்த்த முதல் வண்ணத்து பூச்சி நீயடி..... கவிகும் வார்த்தை சிக்காமல் திகைக்க வைத்தது உன் புன்னகை...... மீண்டும் மீண்டும் கேட்க தோண்டும் உன் குழல் வழி வந்த உன் குரல்.....
இனிய காலை வணக்கம்
இனிய காலை வணக்கம்