உன் நெற்றியை பார்த்தேன் வானத்தை மறந்தேன்!!!
உன் கண்களை பார்த்தேன் நிலவை மறந்தேன்!!!
உன் புருவத்தைப் பார்த்தேன் வானவில்லை மறந்தேன்!!!
உன் பற்களை பார்த்தேன் நட்சத்திரங்களை மறந்தேன்!!!
உன் இதழோரமாய் உதித்த சிரிப்பை பார்த்தேன் என்னையே மறந்தேன்!!!
நீ எதை பார்த்தாய் என்னை மறந்ததற்கு
என்றும் உந்தன் நினைவினை மறவேன்!!!
மறக்கும் நாள் இந்த அடியேன் மறைவேன்!!!