உதிரம் உதிர்த்து விதையை விதைத்து
உன்னை ஈன்றவள் அவள்....
உன் தாயாய் தங்கையாய் காதலியாய்
தோழியாய் மனைவியாய் மகளாய்
என பல பரிமாணங்கள் அவளுக்கு...
காதல்! காதலில் காமம் இருக்கலாம்
காமம் மட்டுமே காதல் ஆகக்கூடாது
ரோஜாவைப் பார்த்து ரசிக்கும் நாம்
அதன் முள்ளை ரசிப்பதில்லை
சிலையைப் பார்த்து ரசிக்கும் நாம்
அதன் கல்லை ரசிப்பதில்லை
பெண்ணும் அப்படித்தான்...
அவளை ரசிப்பதோடு நிறுத்திவிடாமல்
அவள் மனதையும் ரசிப்போம்..
அவள் பொன்மகள்!!!!
உன்னை ஈன்றவள் அவள்....
உன் தாயாய் தங்கையாய் காதலியாய்
தோழியாய் மனைவியாய் மகளாய்
என பல பரிமாணங்கள் அவளுக்கு...
காதல்! காதலில் காமம் இருக்கலாம்
காமம் மட்டுமே காதல் ஆகக்கூடாது
ரோஜாவைப் பார்த்து ரசிக்கும் நாம்
அதன் முள்ளை ரசிப்பதில்லை
சிலையைப் பார்த்து ரசிக்கும் நாம்
அதன் கல்லை ரசிப்பதில்லை
பெண்ணும் அப்படித்தான்...
அவளை ரசிப்பதோடு நிறுத்திவிடாமல்
அவள் மனதையும் ரசிப்போம்..
அவள் பொன்மகள்!!!!