மொழிகள் பேசிடா விழிகள் போதும் அவளிடம் என் காதலை கூற
என்னை கட்டிலில் அனைதிட அவள் உடல் தேவை இல்லை அவளோடு ஊடலும் தேவை இல்லை
அவள் துடிப்பினை உணர அவள் விரல் நுனி போதும்
காமத்தோடு வந்தவன் காதலனாய் மாறினான் அவள் கண்களை கண்டவுடன் கவிஞனாய் மாறினான்