• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவள் - கவிதை

Majin V

Epic Legend
Chat Pro User
அவள் - ஐந்தினைகள்

மலையும்
மலை சார்ந்த இடமும்'
மூன்று திரைகள் கொண்டு
அவள் மறைக்கும் இரண்டு
"குறிஞ்சி" ஆகும்!


காடும்
காடு சார்ந்த இடமும்'
கட்டுக்கடங்காமல்
படர்ந்து விரிந்து கிடக்கும்
அவளின் கார்மேக கூந்தல்
"முல்லை" ஆகும்!


வயலும்
வயல் சார்ந்த இடமும்'
ஒற்றை வட்ட கிணறோடு
செல்வச் செழிப்பாக இருக்கும்
அவள் இடையானது "மருதம்" ஆகும்!


கடலும்
கடல் சார்ந்த இடமும்'
இந்திய பெருங்கடலை
வடிகெட்டி இறுத்து
சேர்த்து வைத்திருக்கும்
அவள் விழிகள் "நெய்தல்" ஆகும்!


மணலும்
மணல் சார்ந்த இடமும்'
என் மேல் உள்ள காதலை
என்னிடம் சொல்லாமல்
புதைத்து வைத்திருக்கும்
அவளின் இதயமானது "பாலை" ஆகும்!


"நெல்லை" மாவட்டத்திற்கு பிறகு
ஐந்திணைகளும்
அம்சமாய் அமைந்திருப்பது என்னவோ
அவளுக்கு மட்டும் தான்!!!


- கவிதைகளின் காதலன்
 
Last edited:
மலையும்
மலை சார்ந்த இடமும்'
மூன்று திரைகள் கொண்டு
அவள் மறைக்கும் இரண்டு
"குறிஞ்சி" ஆகும்!


காடும்
காடு சார்ந்த இடமும்'
கட்டுக்கடங்காமல்
படர்ந்து விரிந்து கிடக்கும்
அவளின் கார்மேக கூந்தல்
"முல்லை" ஆகும்!


வயலும்
வயல் சார்ந்த இடமும்'
ஒற்றை வட்ட கிணறோடு
செல்வச் செழிப்பாக இருக்கும்
அவள் இடையானது "மருதம்" ஆகும்!


கடலும்
கடல் சார்ந்த இடமும்'
இந்திய பெருங்கடலை
வடிகெட்டி இறுத்து
சேர்த்து வைத்திருக்கும்
அவள் விழிகள் "நெய்தல்" ஆகும்!


மணலும்
மணல் சார்ந்த இடமும்'
என் மேல் உள்ள காதலை
என்னிடம் சொல்லாமல்
புதைத்து வைத்திருக்கும்
அவளின் இதயமானது "பாலை" ஆகும்!


"நெல்லை" மாவட்டத்திற்கு பிறகு
ஐந்திணைகளும்
அம்சமாய் அமைந்திருப்பது என்னவோ
அவளுக்கு மட்டும் தான்!!!


- கவிதைகளின் காதலன்
Semma Machi :heart1: :inlove:
 
மலையும்
மலை சார்ந்த இடமும்'
மூன்று திரைகள் கொண்டு
அவள் மறைக்கும் இரண்டு
"குறிஞ்சி" ஆகும்!


காடும்
காடு சார்ந்த இடமும்'
கட்டுக்கடங்காமல்
படர்ந்து விரிந்து கிடக்கும்
அவளின் கார்மேக கூந்தல்
"முல்லை" ஆகும்!


வயலும்
வயல் சார்ந்த இடமும்'
ஒற்றை வட்ட கிணறோடு
செல்வச் செழிப்பாக இருக்கும்
அவள் இடையானது "மருதம்" ஆகும்!


கடலும்
கடல் சார்ந்த இடமும்'
இந்திய பெருங்கடலை
வடிகெட்டி இறுத்து
சேர்த்து வைத்திருக்கும்
அவள் விழிகள் "நெய்தல்" ஆகும்!


மணலும்
மணல் சார்ந்த இடமும்'
என் மேல் உள்ள காதலை
என்னிடம் சொல்லாமல்
புதைத்து வைத்திருக்கும்
அவளின் இதயமானது "பாலை" ஆகும்!


"நெல்லை" மாவட்டத்திற்கு பிறகு
ஐந்திணைகளும்
அம்சமாய் அமைந்திருப்பது என்னவோ
அவளுக்கு மட்டும் தான்!!!


- கவிதைகளின் காதலன்

:whistle::whistle::clapping: sema Machi
 
மலையும்
மலை சார்ந்த இடமும்'
மூன்று திரைகள் கொண்டு
அவள் மறைக்கும் இரண்டு
"குறிஞ்சி" ஆகும்!


காடும்
காடு சார்ந்த இடமும்'
கட்டுக்கடங்காமல்
படர்ந்து விரிந்து கிடக்கும்
அவளின் கார்மேக கூந்தல்
"முல்லை" ஆகும்!


வயலும்
வயல் சார்ந்த இடமும்'
ஒற்றை வட்ட கிணறோடு
செல்வச் செழிப்பாக இருக்கும்
அவள் இடையானது "மருதம்" ஆகும்!


கடலும்
கடல் சார்ந்த இடமும்'
இந்திய பெருங்கடலை
வடிகெட்டி இறுத்து
சேர்த்து வைத்திருக்கும்
அவள் விழிகள் "நெய்தல்" ஆகும்!


மணலும்
மணல் சார்ந்த இடமும்'
என் மேல் உள்ள காதலை
என்னிடம் சொல்லாமல்
புதைத்து வைத்திருக்கும்
அவளின் இதயமானது "பாலை" ஆகும்!


"நெல்லை" மாவட்டத்திற்கு பிறகு
ஐந்திணைகளும்
அம்சமாய் அமைந்திருப்பது என்னவோ
அவளுக்கு மட்டும் தான்!!!


- கவிதைகளின் காதலன்
Tamil book la irundhu sutrukkan :Cwl:
 
தலைவன் தலைவி இருவரும் தம்முள் உள்ளம் ஒன்றி, அன்பு மேலிட்டு வாழும் காதல் வாழ்க்கையை அருமையாக குறிவிட்டாயே:giggle:

 
அழகி - #அவள்...inlove.skype.gif

கருப்பழகி!
கலையான முக அழகி!
கன்னத்துக்குழியழகி!


கார்மேகக் குழலழகி!
காந்தக் கண்ணழகி!


கச்சிதமான கழுத்தழகி!
கனமான தனமழகி!


தாராள இடையழகி!
தங்கக் குணமழகி!


முந்திரி மூக்கழகி!
பவளமுத்துப் பல்லழகி!
மதிமயக்கும் இமையழகி!


செந்தேன் இதழழகி!
செந்தாமரை செவியழகி!


சலிப்பில்லா சிரிப்பழகி!
சங்கத்தமிழ் பேச்சழகி!


வானவில் புருவமழகி!
வாழைத்தண்டு காலழகி!


வெள்ளரிபிஞ்சு விரலழகி!
வெள்ளியோடை நடையழகி!


செம்மர முதுகழகி!
செழிப்பான பின்னழகி!
செதுக்கி வைத்த உடலழகி!


பட்டமில்லா உலகழகி!
பிரபஞ்சத்தின் பேரழகி!


நிதம் நிதம்
என் நினைவினில்
நிறைந்திருக்கும்
நீ என் அழகி!!!


எந்தன் இதயத்தின் பெண்ணழகி!
எனக்கான கவியழகிhearteyes.skype.gif
 
பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்...
 
அமிழ்தம் அருந்திடவே அவள் இதழ் உறைவிடமே...
அவள் விழிகள் அழைத்திடவே...
என்னுயிர் பிழைத்திடுமே!

நந்தவன தென்றலடி
நீ எனக்கு
அதில் கரைந்து வரும் வாசமடி
நான் உனக்கு...

கொட்டும் மழையடி
நீ எனக்கு
அது வந்து சேரும் நிலமடி
நான் உனக்கு...

காணும் தெய்வமடி
நீ எனக்கு
அவர் அருளும் பக்தியடி
நான் உனக்கு...

ஆகாயத் தாமரையடி
நீ எனக்கு
உலாவரும் வானமடி
நான் உனக்கு...

கோடை வெயில் தாக்கமடி
நீ எனக்கு
நிழல் தரும் மரமடி
நான் உனக்கு...

நடக்கும் கால்களடி
நீ எனக்கு
அது போகும் பாதையடி
நான் உனக்கு...

எழுதும் பேனாவடி
நீ எனக்கு
அதில் ஊற்றி விடும் மையடி
நான் உனக்கு...

உடல் தாங்கும் உதிரமடி
நீ எனக்கு
அதில் நனைந்து வரும் நிறமடி
நான் உனக்கு...

கண்கவரும் ஓவியமடி
நீ எனக்கு
அதில் மின்னும் வண்ணமடி
நான் உனக்கு...

அழியா காவியமடி
நீ எனக்கு
தாங்கி நிற்கும் காதலடி
நான் உனக்கு...

உள் வாங்கும் சுவாசமடி
நீ எனக்கு
இயங்கும் உயிர் துடிப்படி
நான் உனக்கு...

ஊதும் புல்லாங்குழலடி
நீ எனக்கு
அது தரும் மயக்கும் இசையடி
நான் உனக்கு...

ஏற்றும் தீபமடி
நீ எனக்கு
அதில் ஏறி வரும் ஒளியடி
நான் உனக்கு...

தாவி வரும் மழைலையடி
நீ எனக்கு
கட்டி தரும் முத்தமடி
நான் உனக்கு...

கருத்தான கவிதையடி
நீ எனக்கு
கற்று புரிந்த மொழியடி
நான் உனக்கு...


-#BuBu2764.png
 
அவள் - ஐந்தினைகள்

மலையும்
மலை சார்ந்த இடமும்'
மூன்று திரைகள் கொண்டு
அவள் மறைக்கும் இரண்டு
"குறிஞ்சி" ஆகும்!


காடும்
காடு சார்ந்த இடமும்'
கட்டுக்கடங்காமல்
படர்ந்து விரிந்து கிடக்கும்
அவளின் கார்மேக கூந்தல்
"முல்லை" ஆகும்!


வயலும்
வயல் சார்ந்த இடமும்'
ஒற்றை வட்ட கிணறோடு
செல்வச் செழிப்பாக இருக்கும்
அவள் இடையானது "மருதம்" ஆகும்!


கடலும்
கடல் சார்ந்த இடமும்'
இந்திய பெருங்கடலை
வடிகெட்டி இறுத்து
சேர்த்து வைத்திருக்கும்
அவள் விழிகள் "நெய்தல்" ஆகும்!


மணலும்
மணல் சார்ந்த இடமும்'
என் மேல் உள்ள காதலை
என்னிடம் சொல்லாமல்
புதைத்து வைத்திருக்கும்
அவளின் இதயமானது "பாலை" ஆகும்!


"நெல்லை" மாவட்டத்திற்கு பிறகு
ஐந்திணைகளும்
அம்சமாய் அமைந்திருப்பது என்னவோ
அவளுக்கு மட்டும் தான்!!!


- கவிதைகளின் காதலன்
Machi. 9 th Tamil book la varum nu neanikuren
:giggle:
 
Top