ஜோடியாய் இருந்தாள்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
எனக்கே எனக்காய்
அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள்
அடியோடு சாவேன்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
அவளைப் பிரிந்து நானும்
உருகும் மெழுகு ஆனேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
எனக்கே எனக்காய்
அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள்
அடியோடு சாவேன்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள்
போதும் போதும்
அவளைப் பிரிந்து நானும்
உருகும் மெழுகு ஆனேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே