• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவளுக்கென❤️

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்!!!

நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

ஒரு கண்ணோ என் விழியை கீறியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே….

ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே
காதல் அலறி ஓட...

in-love-donald-duck.gif
 
அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்!!!
 
அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க

னவே கனவே
கண் உறங்காமல்
:heart1:
 

கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை

கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
:inlove::heart1::hearteyes:

 
அவளுக்கென கவிதை உளறினோம்
அவளுக்கென கடல்கள் தாண்டினோம்...

அவளுக்கென... அவளுக்கென...

அவளுக்கென விழித்தே தூங்கினோம்
அவளுக்கென வலிகள் தாங்கினோம்...

அவளுக்கென வாழ்ந்தே பழகினோம்...

அவளுக்கென...அவளுக்கென...


அவளோ இங்கு இல்லை...
நானோ அங்கு இல்லை...


இருப்பினும்
ஏதோ ஒன்று ஆகுதே!!!


அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
தொட்டுப் பார்க்கவே...
தேடி அதைத்தேடி
நாம் எங்கும் அலைகிறோம்..

அவளின் அந்த கண்ணங்கள்
அழகாய் தோன்றவே..

அவள் சிரிக்க அவள் சிரிக்க
நாம் எதையும் செய்கிறோம்!!!

அவளுக்கென... அவளுக்கென...

எதையும் இழந்த போதிலும்
நாம் தொலைந்த போதிலும்

அவள் போதும் அவள் போதும்
என்றேதான் வாழ்கிறோம்!!!



Love You With All My Heart!!!
:heart1:
View attachment 78847
Kaadhal thiname....
Kaathirukkirom.....
:heart1::heart1:
 
உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி
:heart1:
images (8) - 2022-08-19T184140.214.jpeg
 
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார சின்னம்
அலை போல மின்னும்!!!

நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்!!!

துள்ளி வரும் வெள்ளி நிலா...
துள்ளி வரும் வெள்ளி நிலா!!!

துவண்டு விழும் கொடி இடையால்...
துவண்டு விழும் கொடி இடையால்!!!


சென்றேன்...
கண்டேன்...
வந்தேன்!!!
:inlove::heart1::hearteyes:
 
Top