பெண்பால் என்ற பிறப்பால்
எத்தனை வலிகளைத்தான்
பொறுப்பாள்.......
என்றாலும் கூட ஏனோ....!
அவள் அதையெல்லாம்
மறைத்து சிரிப்பாள் ....!!
என்றும்
அவளின் கற்பனையில் ....
எத்தனை வலிகளைத்தான்
பொறுப்பாள்.......
என்றாலும் கூட ஏனோ....!
அவள் அதையெல்லாம்
மறைத்து சிரிப்பாள் ....!!
என்றும்
அவளின் கற்பனையில் ....