இங்கே எதை பதிவது எனபதில் கொஞ்சம் குழம்பி இருந்தேன், கணினி உலகில் பெருகிப்போன மெய்நிகர் (virtual) உறவுகளை உருவாக்குவதிலும், அந்த உறவுகளை கட்டிக்காப்பதிலும் இருக்கும் சிக்கல்களை பற்றி அலசுவோம் என்று முடிவெடுத்தேன்.
எதற்காக தமிழில்? எனக்கு சரளமாக எழுத வரும் ஒரேய மொழி என்பதால் மட்டுமே.
கணினி அரட்டை உலகத்தின் ஆன் பெண் தேவைகளையும் அவர்களது உளவியலையும் கொஞ்சம் அலசி ஆராய்ந்து அவற்றில் தெளிவு காண்பதே இந்த பதிவின் நோக்கம். இது ஒரு தொடர் பதிவாக எழுத ஆசை படுகிறேன் உங்களது ஆதரவை வேண்டி என் அரட்டை உலக உளவியலை துவங்கிகிறேன்.
இங்கே ஆன் பெண் திருநங்கையர் என அணைத்து பாலினரும் எதிர் பாலினத்தையோ அல்லது தன ஆசைக்கு ஏற்ப சுய பாலினத்தினரையோ தேடியே வருகிறார்கள், எளிதாக சொன்னால் இன்னொரு துணையை தேடியே எல்லோரும் வருகிறோம். எல்லோரின் தேடலும் ஒரு துணை எனும் புள்ளியில் இணைந்தாலும், கால சூழல், வழக்கை சூழல், உளவியல் தேவைகள், உடல் தேவைகள், இன்னும் பல வெறுப்பாடுகளால் வரும் ஒவ்வொரு நபரும் தனி ரகம் இந்த முதல் பதிவில் நான் சொல்ல இருப்பது ஒரு பெண்ணின் தவிப்பை ஒரு பெண்ணின் ஏக்கத்தை பற்றியது.
உண்மையில் இங்கே அதிகம் வருவது ஆண்களே, பெண்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்கிறது ஆனால் நம் சமூகத்தில் பெண்கள் தங்களின் ஆசைகளை வெளிகாட்டிக்கொண்டாள் அவளுக்கு வேற்று பெயர் வைத்து அழைப்பது வழக்கம் எனவே தான் அவள் தன்னை குறுக்கிக்கொண்டு ஆசைகளை அடக்கிக்கொண்டும் வருவதை தவிர்க்கிறாள்.
நூறு பேருக்கு மேல் இருக்கும் சாட் ரூமில் மொத்தம் 10 பெண்கள் இருந்துவிட்டால் அது அதிசயம். 90 ஆண்களும் அந்த பெண்ணை சுற்றி வளைக்கையில் அவள் கொஞ்சம் மூச்சு முடித்தான் போகிறாள். திணறி தேடி தனக்கான அந்த நொடிகள் தேவையான ஒருவனை அவள் பிடித்துவிட்டால் அவள் கிடைக்காத ஏக்கத்தில் மற்றவர் அவளை வேறு பெயர் கொண்டு அழைக்கிறார்கள். என்னதான் செய்வாள் அவளும்.
பெண்ணின் தேவை என்னவாக இருக்கிறது? ஒரு அரட்டை அறைக்கு அவள் வருவதறகான காரணம் என்னவாக இருக்கும்? என்பதை பற்றிய பதிவே இது.
பெண்ணின் தேவை இன்னது என்று பொதுமை படுத்திவிட முடியாது எனினும், பெரும்பாலான பெண்கள் இங்கே வருவதன் காரணம் தனிமை. தனிமை மிக கொடியது அதுவும் பெண்களுக்குள் இருக்கும் தனிமை தீ மிக கொடுமை. அது அவளை மெல்ல மெல்ல சுட்டு தின்றுவிட கூடியது. மணமான பெண், காதலில் இருப்பவள், ஆன் துணை அற்றவள், காதல் முறிந்து அழுது கொண்டு இருப்பவள் என தனிமைக்கு இலக்காவது பெரும்பாலும் பெண்களே. தனிமை பொழுதில் பெண்ணுக்கு ஒரு துணை தேவை படுகிறது அந்த துணை அவளை தொந்தரவுசெய்யாத, பின்தொடராத, அவள் விரும்பும் வலையில் அவளை கையாளும் ஒரு துணையாக இருக்க விரும்புகிறாள். சில வேளைகளில் அழுவதற்கும், சில வேளைகளில் காமம் கொள்வதற்கும், பல வேளைகளில் சிறிது குலாவுவுவதற்குமே அவள் விரும்புகிறாள்.
தனித்து இருத்தல் என்பது பெண்ணின் உளவியலில் ஒரு பேய்யை போன்றது. குடும்பப்பெண்கள் பலரும் தனித்து இருக்க விரும்புகிறார்கள். தங்களது அன்றாட குடும்ப சுமைகளில் இருந்து விடுபட்டு தனித்து தனக்கான நேரத்தில் தனக்கான ஒரு உலகத்தில் தனக்காக வாழ நினைக்கிறாள், அதற்கு ஒரு மாயா உலகத்தை அவள் மெய்நிகர் (virtual) உலகில் ஏற்படுத்திக்கிகொள்கிறாள். அவளைத்தான் நண்பர்களே நீங்கள் ஆண்ட்டி என பெயர் வைக்கிறீர்கள் அவளும் பெண்தான்.
ஆண்களின் தேவையை அவன் வெளிப்படையாக பேசி விடும் வேளையில் பெண்ணின் தேவையை அவள் வெளிப்படுத்த ஒரு ரகசிய நண்பன் தேவைப்படுவதும் கூட அரட்டை உலகத்திற்கு அவள் வருவதின் ஒரு காரணம். ஆசைகள் யாருக்கு தான் இருப்பது இல்லை? பெண் என்பதால் அவள் தன்னை குறுக்கி கொண்டு ஆசைகொள்ள விட்டால் ஆண்கள் நாம் யாரிடம் செல்வது? அவளுக்கான நேரத்தை நாம் இந்த மாய உலகத்திலாவது சீராக தர வேண்டும்.
ஒரே நேரத்தில் ஒரு ஆன் பல பெண்களோடு பேசுவது குற்றமில்லை அதுவே ஒரு பெண் பல ஆண்களோடு பேசிவிட்டால் அவளுக்கு வேசி பட்டம் கட்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம்? பெண்கள் குறைவாக இருக்கும் இடத்தில அவள் தனக்கான துணையை சரியாக தேர்ந்தெடுப்பதே கடினம், அப்படி அவள் தேர்ந்தெடுத்து அவனோடு பேசுகையில் மற்றவர் பொறாமை கொண்டு பாய்ந்து வருவது ஒரு விதத்தில் பெண்ணடிமைத்தனம். எனவே அவளுக்கான நேரத்தை அவளுக்காக ஆண்கள் நாம் உருவாக்கி கொடுக்கும் பொழுது அவள் நமக்காக அவளது நேரத்தை தானாக கொடுப்பாள்.
இது உங்களுக்கு பி[அரிச்சயமான ஒன்றாகவே இருப்பினும் படிப்பதில் தவறில்லை, எழுத்துப்பிழைகளையும் எனது கருது பிழைகளையும் பொறுத்துக்கொள்ளுங்கள்
தொடரும்ம்ம்.......