உன் வெட்கத்தின் வெளிச்சத்தில்
நீயும் நானும் பேசிட
முதல் முறை நிலவே தான்
அழகாய் மறைந்து நம்மை ரசித்ததோ...
நிலவின் வெளிச்சத்திற்கு ஒப்பிட்ட அனைத்தும்
உன் வெட்கத்தின் முன்னே கரைந்து போக
காற்றிலே உன் வாசம் வீச
பூக்களும் தேடி அலைந்தன
புதியதொரு பூ பூத்ததோ என...