AgaraMudhalvan
Favoured Frenzy
புத்திசாலிக்கு புத்தி சொல்வது எப்படி?
இதோ இப்படித்தாங்க!!!
Wife
எவ்வளவோ SORRY கேட்டும் உங்க Wife உங்க கூட பேசலையா?
நேரா எந்திரிச்சு KITCHEN போங்க. KITCHEN ல இருக்கிற எல்லா டப்பாவோட மோடியையும் நல்லா TIGHT ட CLOSE பண்ணிட்டு கம்முனு வந்து BED ல படுத்துக்குங்க.
(CAUTION: நீங்கதான் டப்பாவ TIGHT ட CLOSE பண்ணுனது அவங்களுக்கு தெரிய கூடாது. SUPPOSE தெரிஞ்சு போச்சுன்னா அவங்க அதான் உங்க WIFE கோவை சரளா தான் நீங்க வடிவேலு தான்)
Evalavo SORRY ketum unga Wife unaka kuuda pesalaya?
Nera alunduruchu KITCHEN pooga. KITCHEN la erukura Ella dappavoda moodiyaum nalla TIGHT ta CLOSE panitu kammunu vandu BED la paduthukoga.
(CAUTION: Neega tha dappava TIGHT ta CLOSE panunathu avangaluku tarinju poochu na avaga atha unga WIFE kovai sarala tha neega vadivelu tha)
Lover (bf or gf)
எவ்வளவோ SORRY கேட்டும் உங்க LOVER உங்க கூட பேசலையா?
உங்க ALL SOCIAL MEDIA ACCOUNT ட TEMPORARY ய DELETE பண்ணுங்க.
(CAUTION: அதுக்குன்னு ZOZO ACCOUNT ட DELETE செஞ்சா மொத்தமா நக்கிட்டு போய்விடும்)
Evalavo SORRY ketum unga LOVER unaka kuuda pesalaya?
Unga ALL SOCIAL MEDIA ACCOUNT ta TEMPORARY ய DELETE panuga.
(CAUTION: Athukunu ZOZO ACCOUNT ta DELETE senja mothama nakitu pooidum)