வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது , ஆனால் வாழ்க்கை எனும் சக்கரம் புரியாத அன்பை குட புரிய வைத்து விடும் ..எவ்ளோ தூரம் சென்றாலும் ,இணைத்து விடும் பாலம் "காதல் ", அந்த அகன்று விரிந்த நில பரப்பில் மிக பெரிய நிறுவனம் , காலை பொழுது இணிதஅகவே துவங்கியது.
இந்த நிறுவனத்தை நிருவகிது வருபவர் , கௌதம்...