இந்த எழுத்துக்கள் இருந்துவிட்டு
போகட்டும்.,
அறுபத்தி ஆறு வயதில்
கட்டிலோடு சாய்ந்ததன் பின்,
தலை
தடவி முத்தம் தர இவை வேண்டும் !
காதலித்ததாய் வாழ்ந்து கெட்டவர்களும்,
காதலை புரியாமலேயே காதலிப்பவர்களும்,
காதல் இவ்வளவு தானென தூற்றுபவர்களும்.,
நாம் இருவரும் காதலில்.,
முத்தமோகங்களுடன் கவிதைகளும்...